ログイン

பாவேந்தர் பாரதிதாசன்

பாவேந்தர் பாரதிதாசன்
36問 • 2年前
  • thomas velanganny
  • 通報

    問題一覧

  • 1

    பாவேந்தர் என்ன அழைக்கப்படுபவர்

    பாரதிதாசன்

  • 2

    குயில் என்று இதழை நடத்தியவர்

    பாரதிதாசன்

  • 3

    பாரதிதாசன் வெளியிட்ட இதழ்

    குயில்

  • 4

    பாரதிதாசனார் எச்சிறப்பு பெயரால் அழைக்கப்படுகிறார்

    புரட்சிக்கவிஞர்

  • 5

    A. தமிழ்நாட்டின் ரசூல் கம்சதேவ் -புதுமைப்பித்தன் B. தமிழ்நாட்டின் மாபசான் -அனுத்தமா C. தமிழ்நாட்டின் வால்டர்ஸ்காட் - பாரதிதாசன் D. தமிழ்நாட்டின் ஜேக் ஆஸ்டின் - கல்கி

    3 1 4 2

  • 6

    பாரதிதாசன் இயற்றிய நாடகங்கள் எது

    பிசிராந்தையா

  • 7

    பாவேந்தர் பாரதிதாசனார் எழுதப்பட்டு சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நாடகம் நூல் எது

    பிசிராந்தையர்

  • 8

    பாரதிதாசன் நூல்களில் பொருந்தாத நூல்

    கள்ளோ காவியமே

  • 9

    குறிஞ்சித்திட்டு எனும் நூலை இயற்றியவர்

    பாரதிதாசன்

  • 10

    இரட்டைக்கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருள் இல்லை - என்று உவமை மரபில் புதுமைகளை சேர்த்தவர் யார்

    சுப்புரத்தின தாசன்

  • 11

    இருட்டு அறையில் உள்ளதடா உலகம் எனத் தொடங்கும் பாடலை பாடியவர் யார்

    பாரதிதாசன்

  • 12

    கன்னல் பொருள் தரும் தமிழே நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி என்று தமிழ் காதல் கொண்டு வாழ்ந்தவர் யார்

    பாரதிதாசன்

  • 13

    கன்னல் பொருள் தரும் தமிழே நீ ஒர் பூக்காடு நானோர் தும்பி என்று தமிழின் மீது காதல் கொண்டு பாடிய கவிஞர்

    சுப்புரத்தினம்

  • 14

    நீல வான்மறைக்கும் ஆல்தான் ஒற்றைக்கால் நெடிய பந்தல்- என்ற வரிகளில் ஒற்றைக்கால் நெடிய பந்தல் என குறிக்கப்பெறுவது எது

    ஆலமரம்

  • 15

    புரை தீர்த்த வாழ்வினிலே அழைத்துச் செல்லாத தில்லை பொதுமறை யான திருக்குறளில் - எனத் திருக்குறளை போற்றியவர்

    பாரதிதாசன்

  • 16

    தெள்ளு தமிழ்நடை சின்னஞ்சிறிய இரண்டடிகள் - திருக்குறள் குறித்து இப்படிக் கூறியவர் யார்

    பாரதிதாசன்

  • 17

    "இணையில்லா முப்பாலுக்கு இந்நிலத்தே " - என பாடியவர் யார்

    பாரதிதாசன்

  • 18

    "இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" இது யாருடைய பாராட்டுரை

    பாரதிதாசன்

  • 19

    தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை - இது யார் கூற்று

    பாரதிதாசன்

  • 20

    செந்தமிழை செழுந்தமிழாக காண ஆர்வம் கொண்ட கவிஞர்

    பாரதிதாசனார்

  • 21

    பாவேந்தர் பாரதிதாசன் பாடியது A."பழமையிருந்த நிலை கிளியே பாமரர் ஏதறிவார்" B. "தேனொக்கும் செந்தமிழே! நீ கனி! நான் கிளி! " C. "சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்" D. "தோள்கள் உனது தொழிற்சாலை நீ தொடும் இடமெல்லாம் மலர்ச்சோலை"

    B

  • 22

    எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை யென்றால் இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்- எனப் பாடியவர்

    பாரதிதாசன்

  • 23

    உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்ற கொள்கையை உயிர்மூச்சாய்ப் பெற்றவர் யார்

    பாரதிதாசன்

  • 24

    எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே

    பாரதிதாசன்

  • 25

    A. கம்பர்- பாஞ்சாலி சபதம் B. ஒட்டக்கூத்தர்- குடும்ப விளக்கு C. பாரதிதாசன்- இராசராச சோழனுலா D. பாரதியார் - சரஸ்வதி அந்தாதி

    4 3 2 1

  • 26

    A குயில் பாட்டு - அப்துல் ரகுமான் B. அழகின் சிரிப்பு - சுரதா C. துறைமுகம் - பாரதியார் D. பால்வீதி - பாரதிதாசன்

    3 4 2 1

  • 27

    A அழகின் சிரிப்பு- நாமக்கல் கவிஞர் B. தெய்வத்திருமலர் - பாரதியார் C. பாவியக்கெத்து - பாரதிதாசன் D. கண்ணன் பாட்டு - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

    3 1 4 2

  • 28

    A புத்தகச்சாலை - வாணிதாசன் B. தீக்குச்சிகள் - சுரதா C. சிக்கனம்- பாரதிதாசன் D காடு - அப்துல் ரகுமான்

    3 4 2 1

  • 29

    தொண்டு செய்து பழுத்தப்பழம் தூய தாடி மார்பில் விழும்- இப்பாடல் அடிகள் யார் யாரைப் பற்றிப் பாடியது

    பாரதிதாசன் பெரியாரைப் பற்றி பாடியது

  • 30

    தொண்டு செய்வாய் தமிழுக்கு துறைதோறுற் துறை தோறுத் துடித்தெழுந்தே - என்று தமிழர்களை தட்டி எழுப்பியவர் யார்

    பாரதிதாசன்

  • 31

    சூரிய ஒளி பெறாத செடிகள் பகுத்தறிவு ஒளி பெறாத சமுதாயமும் வளர்ச்சி அடையாது - என உணர்ந்தவர்

    பாரதிதாசன்

  • 32

    எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் - கண்ணதாசன் பாட்டாளி மக்கள் அதில் பசி தீர வேண்டும் -கவிமணி எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்- நாமக்கல் கவிஞர் சபைகளிலே தமிழெழுந்து முழங்க வேண்டும்- பாரதிதாசன்

    4 3 1 2

  • 33

    பாவேந்தர் பாரதிதாசனின் தலை மாணாக்கராக போற்றப்பட்டவர் யார்

    சுரதா

  • 34

    பாரதிதாசனிடம் தொடக்க கல்வி பயின்றவர்

    வாணிதாசன்

  • 35

    A.பெருஞ்சித்திரனார் -காவியப்பாவை B.சுரதா- குறிஞ்சித்திட்டு C முடியரசன்- கனிச்சாறு D பாரதிதாசன் -தேன்மழை

    3 4 1 2

  • 36

    பாவலரே பெருஞ்சித்திரனார் எழுதாத நூல் எது

    குறிஞ்சித்திட்டு

  • பாரதியார்

    பாரதியார்

    thomas velanganny · 35問 · 2年前

    பாரதியார்

    பாரதியார்

    35問 • 2年前
    thomas velanganny

    நாமக்கல் கவிஞர்

    நாமக்கல் கவிஞர்

    thomas velanganny · 8問 · 2年前

    நாமக்கல் கவிஞர்

    நாமக்கல் கவிஞர்

    8問 • 2年前
    thomas velanganny

    கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

    கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

    thomas velanganny · 4回閲覧 · 13問 · 2年前

    கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

    கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

    4回閲覧 • 13問 • 2年前
    thomas velanganny

    முடியரசன்

    முடியரசன்

    thomas velanganny · 10問 · 2年前

    முடியரசன்

    முடியரசன்

    10問 • 2年前
    thomas velanganny

    வாணிதாசன்

    வாணிதாசன்

    thomas velanganny · 10問 · 2年前

    வாணிதாசன்

    வாணிதாசன்

    10問 • 2年前
    thomas velanganny

    சுரதா

    சுரதா

    thomas velanganny · 11問 · 2年前

    சுரதா

    சுரதா

    11問 • 2年前
    thomas velanganny

    கண்ணதாசன்

    கண்ணதாசன்

    thomas velanganny · 16問 · 2年前

    கண்ணதாசன்

    கண்ணதாசன்

    16問 • 2年前
    thomas velanganny

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

    thomas velanganny · 5問 · 2年前

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

    5問 • 2年前
    thomas velanganny

    பிற மரபுக் கவிஞர்கள்

    பிற மரபுக் கவிஞர்கள்

    thomas velanganny · 5問 · 2年前

    பிற மரபுக் கவிஞர்கள்

    பிற மரபுக் கவிஞர்கள்

    5問 • 2年前
    thomas velanganny

    ந பிச்சமூர்த்தி

    ந பிச்சமூர்த்தி

    thomas velanganny · 10問 · 2年前

    ந பிச்சமூர்த்தி

    ந பிச்சமூர்த்தி

    10問 • 2年前
    thomas velanganny

    சி சு செல்லப்பா

    சி சு செல்லப்பா

    thomas velanganny · 7問 · 2年前

    சி சு செல்லப்பா

    சி சு செல்லப்பா

    7問 • 2年前
    thomas velanganny

    அப்துல் ரகுமான்

    அப்துல் ரகுமான்

    thomas velanganny · 9問 · 2年前

    அப்துல் ரகுமான்

    அப்துல் ரகுமான்

    9問 • 2年前
    thomas velanganny

    சாலை இளந்திரையன்

    சாலை இளந்திரையன்

    thomas velanganny · 10問 · 2年前

    சாலை இளந்திரையன்

    சாலை இளந்திரையன்

    10問 • 2年前
    thomas velanganny

    தமிழ் கடித இலக்கியம் வினா தொகுப்பு

    தமிழ் கடித இலக்கியம் வினா தொகுப்பு

    thomas velanganny · 30問 · 2年前

    தமிழ் கடித இலக்கியம் வினா தொகுப்பு

    தமிழ் கடித இலக்கியம் வினா தொகுப்பு

    30問 • 2年前
    thomas velanganny

    மகாத்மா காந்தி

    மகாத்மா காந்தி

    thomas velanganny · 11問 · 2年前

    மகாத்மா காந்தி

    மகாத்மா காந்தி

    11問 • 2年前
    thomas velanganny

    மு வரதராசனார்

    மு வரதராசனார்

    thomas velanganny · 10問 · 2年前

    மு வரதராசனார்

    மு வரதராசனார்

    10問 • 2年前
    thomas velanganny

    ஜவஹர்லால் நேரு

    ஜவஹர்லால் நேரு

    thomas velanganny · 5問 · 2年前

    ஜவஹர்லால் நேரு

    ஜவஹர்லால் நேரு

    5問 • 2年前
    thomas velanganny

    புதுக்கவிதை வினாத் தொகுப்பு

    புதுக்கவிதை வினாத் தொகுப்பு

    thomas velanganny · 54問 · 2年前

    புதுக்கவிதை வினாத் தொகுப்பு

    புதுக்கவிதை வினாத் தொகுப்பு

    54問 • 2年前
    thomas velanganny

    மரபுக்கவிதை வினா தொகுப்பு

    மரபுக்கவிதை வினா தொகுப்பு

    thomas velanganny · 63問 · 2年前

    மரபுக்கவிதை வினா தொகுப்பு

    மரபுக்கவிதை வினா தொகுப்பு

    63問 • 2年前
    thomas velanganny

    தமிழ் அறிஞர்கள் வினா தொகுப்பு

    தமிழ் அறிஞர்கள் வினா தொகுப்பு

    thomas velanganny · 100問 · 2年前

    தமிழ் அறிஞர்கள் வினா தொகுப்பு

    தமிழ் அறிஞர்கள் வினா தொகுப்பு

    100問 • 2年前
    thomas velanganny

    நாடகக்கலை

    நாடகக்கலை

    thomas velanganny · 7問 · 2年前

    நாடகக்கலை

    நாடகக்கலை

    7問 • 2年前
    thomas velanganny

    இசை நூல்

    இசை நூல்

    thomas velanganny · 9問 · 2年前

    இசை நூல்

    இசை நூல்

    9問 • 2年前
    thomas velanganny

    பம்மல் சம்பந்தனார்

    பம்மல் சம்பந்தனார்

    thomas velanganny · 5問 · 2年前

    பம்மல் சம்பந்தனார்

    பம்மல் சம்பந்தனார்

    5問 • 2年前
    thomas velanganny

    சிற்பம்

    சிற்பம்

    thomas velanganny · 8問 · 2年前

    சிற்பம்

    சிற்பம்

    8問 • 2年前
    thomas velanganny

    ஓவியம்

    ஓவியம்

    thomas velanganny · 8問 · 2年前

    ஓவியம்

    ஓவியம்

    8問 • 2年前
    thomas velanganny

    திரைப்படக்கலை

    திரைப்படக்கலை

    thomas velanganny · 14問 · 2年前

    திரைப்படக்கலை

    திரைப்படக்கலை

    14問 • 2年前
    thomas velanganny

    திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்

    திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்

    thomas velanganny · 5問 · 2年前

    திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்

    திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்

    5問 • 2年前
    thomas velanganny

    வெளிநாட்டவர்கள்

    வெளிநாட்டவர்கள்

    thomas velanganny · 8問 · 2年前

    வெளிநாட்டவர்கள்

    வெளிநாட்டவர்கள்

    8問 • 2年前
    thomas velanganny

    கிளை மொழிகள்

    கிளை மொழிகள்

    thomas velanganny · 13問 · 2年前

    கிளை மொழிகள்

    கிளை மொழிகள்

    13問 • 2年前
    thomas velanganny

    மறைமலை அடிகள்

    மறைமலை அடிகள்

    thomas velanganny · 8問 · 2年前

    மறைமலை அடிகள்

    மறைமலை அடிகள்

    8問 • 2年前
    thomas velanganny

    பரிதிமாற் கலைஞர்

    பரிதிமாற் கலைஞர்

    thomas velanganny · 12問 · 2年前

    பரிதிமாற் கலைஞர்

    பரிதிமாற் கலைஞர்

    12問 • 2年前
    thomas velanganny

    வேதிப்பெயர்

    வேதிப்பெயர்

    thomas velanganny · 7問 · 2年前

    வேதிப்பெயர்

    வேதிப்பெயர்

    7問 • 2年前
    thomas velanganny

    Central Scheme

    Central Scheme

    thomas velanganny · 5問 · 2年前

    Central Scheme

    Central Scheme

    5問 • 2年前
    thomas velanganny

    Tree

    Tree

    thomas velanganny · 24問 · 1年前

    Tree

    Tree

    24問 • 1年前