ログイン

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
4回閲覧 • 13問 • 2年前
  • thomas velanganny
  • 通報

    問題一覧

  • 1

    தேனிலே ஊறிய செந்தமிழின்- சுவை தேரும் சிலப்திகாரம் என்று பாராட்டியவர்

    கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

  • 2

    நீதி திருக்குறளை நெஞ்சாரத் தம் வாழ்வில் ஓதித்தொழுது எழுக ஓர்ந்து - இவ்வாறு திருக்குறளின் பெருமையை பாடியவர் யார்

    கவிமணி

  • 3

    சாலைகளில் பலத்தொழில்கள் பெருக வேண்டும் சபைகளிலே தமிழ் எழுந்து முழங்க வேண்டும் என்ற பாடல் வரிகளை இயற்றிய கவிஞர்

    கவிமணி

  • 4

    நாடகச்சாலையொத்த நற்கலாசாலையொன்று நஈடஉலகஇல் உண்டோ நிகழ்த்து - யார் கூற்று

    கவிமணி

  • 5

    கவிமணி என்ற சொல்லால் போற்றப்படும் சான்றோர்

    தேசிய விநாயகம் பிள்ளை

  • 6

    சுந்தரம் பிள்ளையைப் போற்றும் முகமாகத் தமிழக அரசு நிறுவியது

    பல்கலைக்கழகம்

  • 7

    ரூபாயத் என்பதன் பொருள்

    நான்கடிச் செய்யுள்

  • 8

    உமர்க் கயாம் ரூபாய்த் என்ற பெயரில் எழுதிய நூலை கவிமணி மொழி பெயர்த்தார்- அடிக்கோடிட்டு சொல்லியும் பொருளை எழுதுக

    நான்கடிச் செய்யுள்

  • 9

    மருமக்கள் வழி மாண்மியம் என்று நூலின் ஆசிரியர் யார்

    கவிமணி

  • 10

    மலரும் மாலையும் என்ற நூலை இயற்றியவர்

    கவிமணி தேசிக விநாயகம்

  • 11

    சீடைக் காக சிலேட்டு பணயம் முறுக்குக் காக மோதிர பணயம் காபிக் காக கடுக்கன் பணயம் இப்பாடலின் ஆசிரியர் யார்

    கவிமணி தேசிக விநாயகம்

  • 12

    காலை மாலை உலவிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டு கும்பிட்டுக் காலன் ஓடிப் போவானே என்று பாடியவர்

    கவிமணி தேசிக விநாயகம்

  • 13

    ஆயுள் நாள் முழுவதும் தமிழ்மகன் தன்னுடன் வைத்துக்கொண்டு அனுபவிக்க கூடிய வாடாத கற்பக பூச்செண்டு என்று கவிமணியின் பாடலைப் பாடியவர் யார்

    டி கே சிதம்பரம்

  • பாரதியார்

    பாரதியார்

    thomas velanganny · 35問 · 2年前

    பாரதியார்

    பாரதியார்

    35問 • 2年前
    thomas velanganny

    பாவேந்தர் பாரதிதாசன்

    பாவேந்தர் பாரதிதாசன்

    thomas velanganny · 36問 · 2年前

    பாவேந்தர் பாரதிதாசன்

    பாவேந்தர் பாரதிதாசன்

    36問 • 2年前
    thomas velanganny

    நாமக்கல் கவிஞர்

    நாமக்கல் கவிஞர்

    thomas velanganny · 8問 · 2年前

    நாமக்கல் கவிஞர்

    நாமக்கல் கவிஞர்

    8問 • 2年前
    thomas velanganny

    முடியரசன்

    முடியரசன்

    thomas velanganny · 10問 · 2年前

    முடியரசன்

    முடியரசன்

    10問 • 2年前
    thomas velanganny

    வாணிதாசன்

    வாணிதாசன்

    thomas velanganny · 10問 · 2年前

    வாணிதாசன்

    வாணிதாசன்

    10問 • 2年前
    thomas velanganny

    சுரதா

    சுரதா

    thomas velanganny · 11問 · 2年前

    சுரதா

    சுரதா

    11問 • 2年前
    thomas velanganny

    கண்ணதாசன்

    கண்ணதாசன்

    thomas velanganny · 16問 · 2年前

    கண்ணதாசன்

    கண்ணதாசன்

    16問 • 2年前
    thomas velanganny

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

    thomas velanganny · 5問 · 2年前

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

    5問 • 2年前
    thomas velanganny

    பிற மரபுக் கவிஞர்கள்

    பிற மரபுக் கவிஞர்கள்

    thomas velanganny · 5問 · 2年前

    பிற மரபுக் கவிஞர்கள்

    பிற மரபுக் கவிஞர்கள்

    5問 • 2年前
    thomas velanganny

    ந பிச்சமூர்த்தி

    ந பிச்சமூர்த்தி

    thomas velanganny · 10問 · 2年前

    ந பிச்சமூர்த்தி

    ந பிச்சமூர்த்தி

    10問 • 2年前
    thomas velanganny

    சி சு செல்லப்பா

    சி சு செல்லப்பா

    thomas velanganny · 7問 · 2年前

    சி சு செல்லப்பா

    சி சு செல்லப்பா

    7問 • 2年前
    thomas velanganny

    அப்துல் ரகுமான்

    அப்துல் ரகுமான்

    thomas velanganny · 9問 · 2年前

    அப்துல் ரகுமான்

    அப்துல் ரகுமான்

    9問 • 2年前
    thomas velanganny

    சாலை இளந்திரையன்

    சாலை இளந்திரையன்

    thomas velanganny · 10問 · 2年前

    சாலை இளந்திரையன்

    சாலை இளந்திரையன்

    10問 • 2年前
    thomas velanganny

    தமிழ் கடித இலக்கியம் வினா தொகுப்பு

    தமிழ் கடித இலக்கியம் வினா தொகுப்பு

    thomas velanganny · 30問 · 2年前

    தமிழ் கடித இலக்கியம் வினா தொகுப்பு

    தமிழ் கடித இலக்கியம் வினா தொகுப்பு

    30問 • 2年前
    thomas velanganny

    மகாத்மா காந்தி

    மகாத்மா காந்தி

    thomas velanganny · 11問 · 2年前

    மகாத்மா காந்தி

    மகாத்மா காந்தி

    11問 • 2年前
    thomas velanganny

    மு வரதராசனார்

    மு வரதராசனார்

    thomas velanganny · 10問 · 2年前

    மு வரதராசனார்

    மு வரதராசனார்

    10問 • 2年前
    thomas velanganny

    ஜவஹர்லால் நேரு

    ஜவஹர்லால் நேரு

    thomas velanganny · 5問 · 2年前

    ஜவஹர்லால் நேரு

    ஜவஹர்லால் நேரு

    5問 • 2年前
    thomas velanganny

    புதுக்கவிதை வினாத் தொகுப்பு

    புதுக்கவிதை வினாத் தொகுப்பு

    thomas velanganny · 54問 · 2年前

    புதுக்கவிதை வினாத் தொகுப்பு

    புதுக்கவிதை வினாத் தொகுப்பு

    54問 • 2年前
    thomas velanganny

    மரபுக்கவிதை வினா தொகுப்பு

    மரபுக்கவிதை வினா தொகுப்பு

    thomas velanganny · 63問 · 2年前

    மரபுக்கவிதை வினா தொகுப்பு

    மரபுக்கவிதை வினா தொகுப்பு

    63問 • 2年前
    thomas velanganny

    தமிழ் அறிஞர்கள் வினா தொகுப்பு

    தமிழ் அறிஞர்கள் வினா தொகுப்பு

    thomas velanganny · 100問 · 2年前

    தமிழ் அறிஞர்கள் வினா தொகுப்பு

    தமிழ் அறிஞர்கள் வினா தொகுப்பு

    100問 • 2年前
    thomas velanganny

    நாடகக்கலை

    நாடகக்கலை

    thomas velanganny · 7問 · 2年前

    நாடகக்கலை

    நாடகக்கலை

    7問 • 2年前
    thomas velanganny

    இசை நூல்

    இசை நூல்

    thomas velanganny · 9問 · 2年前

    இசை நூல்

    இசை நூல்

    9問 • 2年前
    thomas velanganny

    பம்மல் சம்பந்தனார்

    பம்மல் சம்பந்தனார்

    thomas velanganny · 5問 · 2年前

    பம்மல் சம்பந்தனார்

    பம்மல் சம்பந்தனார்

    5問 • 2年前
    thomas velanganny

    சிற்பம்

    சிற்பம்

    thomas velanganny · 8問 · 2年前

    சிற்பம்

    சிற்பம்

    8問 • 2年前
    thomas velanganny

    ஓவியம்

    ஓவியம்

    thomas velanganny · 8問 · 2年前

    ஓவியம்

    ஓவியம்

    8問 • 2年前
    thomas velanganny

    திரைப்படக்கலை

    திரைப்படக்கலை

    thomas velanganny · 14問 · 2年前

    திரைப்படக்கலை

    திரைப்படக்கலை

    14問 • 2年前
    thomas velanganny

    திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்

    திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்

    thomas velanganny · 5問 · 2年前

    திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்

    திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்

    5問 • 2年前
    thomas velanganny

    வெளிநாட்டவர்கள்

    வெளிநாட்டவர்கள்

    thomas velanganny · 8問 · 2年前

    வெளிநாட்டவர்கள்

    வெளிநாட்டவர்கள்

    8問 • 2年前
    thomas velanganny

    கிளை மொழிகள்

    கிளை மொழிகள்

    thomas velanganny · 13問 · 2年前

    கிளை மொழிகள்

    கிளை மொழிகள்

    13問 • 2年前
    thomas velanganny

    மறைமலை அடிகள்

    மறைமலை அடிகள்

    thomas velanganny · 8問 · 2年前

    மறைமலை அடிகள்

    மறைமலை அடிகள்

    8問 • 2年前
    thomas velanganny

    பரிதிமாற் கலைஞர்

    பரிதிமாற் கலைஞர்

    thomas velanganny · 12問 · 2年前

    பரிதிமாற் கலைஞர்

    பரிதிமாற் கலைஞர்

    12問 • 2年前
    thomas velanganny

    வேதிப்பெயர்

    வேதிப்பெயர்

    thomas velanganny · 7問 · 2年前

    வேதிப்பெயர்

    வேதிப்பெயர்

    7問 • 2年前
    thomas velanganny

    Central Scheme

    Central Scheme

    thomas velanganny · 5問 · 2年前

    Central Scheme

    Central Scheme

    5問 • 2年前
    thomas velanganny

    Tree

    Tree

    thomas velanganny · 24問 · 1年前

    Tree

    Tree

    24問 • 1年前
    thomas velanganny

    問題一覧

  • 1

    தேனிலே ஊறிய செந்தமிழின்- சுவை தேரும் சிலப்திகாரம் என்று பாராட்டியவர்

    கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

  • 2

    நீதி திருக்குறளை நெஞ்சாரத் தம் வாழ்வில் ஓதித்தொழுது எழுக ஓர்ந்து - இவ்வாறு திருக்குறளின் பெருமையை பாடியவர் யார்

    கவிமணி

  • 3

    சாலைகளில் பலத்தொழில்கள் பெருக வேண்டும் சபைகளிலே தமிழ் எழுந்து முழங்க வேண்டும் என்ற பாடல் வரிகளை இயற்றிய கவிஞர்

    கவிமணி

  • 4

    நாடகச்சாலையொத்த நற்கலாசாலையொன்று நஈடஉலகஇல் உண்டோ நிகழ்த்து - யார் கூற்று

    கவிமணி

  • 5

    கவிமணி என்ற சொல்லால் போற்றப்படும் சான்றோர்

    தேசிய விநாயகம் பிள்ளை

  • 6

    சுந்தரம் பிள்ளையைப் போற்றும் முகமாகத் தமிழக அரசு நிறுவியது

    பல்கலைக்கழகம்

  • 7

    ரூபாயத் என்பதன் பொருள்

    நான்கடிச் செய்யுள்

  • 8

    உமர்க் கயாம் ரூபாய்த் என்ற பெயரில் எழுதிய நூலை கவிமணி மொழி பெயர்த்தார்- அடிக்கோடிட்டு சொல்லியும் பொருளை எழுதுக

    நான்கடிச் செய்யுள்

  • 9

    மருமக்கள் வழி மாண்மியம் என்று நூலின் ஆசிரியர் யார்

    கவிமணி

  • 10

    மலரும் மாலையும் என்ற நூலை இயற்றியவர்

    கவிமணி தேசிக விநாயகம்

  • 11

    சீடைக் காக சிலேட்டு பணயம் முறுக்குக் காக மோதிர பணயம் காபிக் காக கடுக்கன் பணயம் இப்பாடலின் ஆசிரியர் யார்

    கவிமணி தேசிக விநாயகம்

  • 12

    காலை மாலை உலவிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டு கும்பிட்டுக் காலன் ஓடிப் போவானே என்று பாடியவர்

    கவிமணி தேசிக விநாயகம்

  • 13

    ஆயுள் நாள் முழுவதும் தமிழ்மகன் தன்னுடன் வைத்துக்கொண்டு அனுபவிக்க கூடிய வாடாத கற்பக பூச்செண்டு என்று கவிமணியின் பாடலைப் பாடியவர் யார்

    டி கே சிதம்பரம்