ログイン

கண்ணதாசன்

கண்ணதாசன்
16問 • 2年前
  • thomas velanganny
  • 通報

    問題一覧

  • 1

    பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க கண்ணதாசன் பாடல்கள் 1. முத்தான முத்தல்லவோ மிதந்து வந்த முத்தல்லவோ 2. சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா 3. ஆடி அடங்கும் வாழ்க்கையடா 4. அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்

    2

  • 2

    கவிஞர் அவர் தம் இயற்பெயரும் பொருந்துகிற சரியான விடையை தேர்ந்தெடு a. கண்ணதாசன் 1.ராஜகோபால் b. வாணிதாசன். 2. சுப்புரத்தினம் c. சுரதா 3.எத்திராசு d.பாரதிதாசன் 4. முத்தையா

    4312

  • 3

    பொருத்துக a. முடியரசன் 1. ஆனந்த தேன் b. சச்சிதானந்தன் 2.மாங்கனி c. குமரகுருபரர். 3.காவியப்பாவை d. கண்ணதாசன் 4.சகலகலா வல்லிமாலை

    3142

  • 4

    கீழ் வருவனவற்றுள் கவிஞர் கண்ணதாசன் இயற்றாத நூல் எது

    கொய்யாக்கனி

  • 5

    கண்ணதாசன் படைத்த இனிய நாடகம்

    இராச தண்டனை

  • 6

    கல்லக்குடி மகா காவியம் நூலின் ஆசிரியர்

    கண்ணதாசன்

  • 7

    பின்வரும் நூல் வருவது கண்ணதாசன் எழுதாத நூல் எது A. இயேசு காவியம் B. திருக்கை வழக்கம் C. தைப்பாவை D. கல்லக்குடி

    B

  • 8

    இயேசு காவியம் எனும் நூலின் ஆசிரியர்

    கண்ணதாசன்

  • 9

    பெருத்துக: A. வீர காவியம் 1. நா காமராஜன் B. இயேசு காவியம் 2. சிற்பி பாலசுப்பிரமணியன் C. ஒளிப்பறவை 3. கண்ணதாசன் D. சஹாராவை தாண்டாத ஒட்டகங்கள் 4. முடியரசன்

    4321

  • 10

    கண்ணதாசன் எழுதிய புதினா நூல்களின் சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நூல்

    சேரமான் காதலி

  • 11

    ஆட்டனந்தி ஆதிமந்தியின் ஆசிரியர்

    கண்ணதாசன்

  • 12

    கண்ணதாசன் பணியாற்றாத இதழ் பெயர்

    குயில்

  • 13

    இராச தண்டனை இந்த நாடகத்தை யார் படைத்தார்

    கண்ணதாசன்

  • 14

    கண்ணதாசன் படைத்த நாடகம்

    இராச தண்டனை

  • 15

    அன்னைத் தமிழே அழகு பெரு நிலவே உன்னை வணங்குகிறேன் உயிர்த்தமிழே நீ வாழ்க! என வாழ்த்து பா பாடியவர்

    கண்ணதாசன்

  • 16

    நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை என கவிதை பாடியவர்

    கண்ணதாசன்

  • பாரதியார்

    பாரதியார்

    thomas velanganny · 35問 · 2年前

    பாரதியார்

    பாரதியார்

    35問 • 2年前
    thomas velanganny

    பாவேந்தர் பாரதிதாசன்

    பாவேந்தர் பாரதிதாசன்

    thomas velanganny · 36問 · 2年前

    பாவேந்தர் பாரதிதாசன்

    பாவேந்தர் பாரதிதாசன்

    36問 • 2年前
    thomas velanganny

    நாமக்கல் கவிஞர்

    நாமக்கல் கவிஞர்

    thomas velanganny · 8問 · 2年前

    நாமக்கல் கவிஞர்

    நாமக்கல் கவிஞர்

    8問 • 2年前
    thomas velanganny

    கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

    கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

    thomas velanganny · 4回閲覧 · 13問 · 2年前

    கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

    கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

    4回閲覧 • 13問 • 2年前
    thomas velanganny

    முடியரசன்

    முடியரசன்

    thomas velanganny · 10問 · 2年前

    முடியரசன்

    முடியரசன்

    10問 • 2年前
    thomas velanganny

    வாணிதாசன்

    வாணிதாசன்

    thomas velanganny · 10問 · 2年前

    வாணிதாசன்

    வாணிதாசன்

    10問 • 2年前
    thomas velanganny

    சுரதா

    சுரதா

    thomas velanganny · 11問 · 2年前

    சுரதா

    சுரதா

    11問 • 2年前
    thomas velanganny

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

    thomas velanganny · 5問 · 2年前

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

    5問 • 2年前
    thomas velanganny

    பிற மரபுக் கவிஞர்கள்

    பிற மரபுக் கவிஞர்கள்

    thomas velanganny · 5問 · 2年前

    பிற மரபுக் கவிஞர்கள்

    பிற மரபுக் கவிஞர்கள்

    5問 • 2年前
    thomas velanganny

    ந பிச்சமூர்த்தி

    ந பிச்சமூர்த்தி

    thomas velanganny · 10問 · 2年前

    ந பிச்சமூர்த்தி

    ந பிச்சமூர்த்தி

    10問 • 2年前
    thomas velanganny

    சி சு செல்லப்பா

    சி சு செல்லப்பா

    thomas velanganny · 7問 · 2年前

    சி சு செல்லப்பா

    சி சு செல்லப்பா

    7問 • 2年前
    thomas velanganny

    அப்துல் ரகுமான்

    அப்துல் ரகுமான்

    thomas velanganny · 9問 · 2年前

    அப்துல் ரகுமான்

    அப்துல் ரகுமான்

    9問 • 2年前
    thomas velanganny

    சாலை இளந்திரையன்

    சாலை இளந்திரையன்

    thomas velanganny · 10問 · 2年前

    சாலை இளந்திரையன்

    சாலை இளந்திரையன்

    10問 • 2年前
    thomas velanganny

    தமிழ் கடித இலக்கியம் வினா தொகுப்பு

    தமிழ் கடித இலக்கியம் வினா தொகுப்பு

    thomas velanganny · 30問 · 2年前

    தமிழ் கடித இலக்கியம் வினா தொகுப்பு

    தமிழ் கடித இலக்கியம் வினா தொகுப்பு

    30問 • 2年前
    thomas velanganny

    மகாத்மா காந்தி

    மகாத்மா காந்தி

    thomas velanganny · 11問 · 2年前

    மகாத்மா காந்தி

    மகாத்மா காந்தி

    11問 • 2年前
    thomas velanganny

    மு வரதராசனார்

    மு வரதராசனார்

    thomas velanganny · 10問 · 2年前

    மு வரதராசனார்

    மு வரதராசனார்

    10問 • 2年前
    thomas velanganny

    ஜவஹர்லால் நேரு

    ஜவஹர்லால் நேரு

    thomas velanganny · 5問 · 2年前

    ஜவஹர்லால் நேரு

    ஜவஹர்லால் நேரு

    5問 • 2年前
    thomas velanganny

    புதுக்கவிதை வினாத் தொகுப்பு

    புதுக்கவிதை வினாத் தொகுப்பு

    thomas velanganny · 54問 · 2年前

    புதுக்கவிதை வினாத் தொகுப்பு

    புதுக்கவிதை வினாத் தொகுப்பு

    54問 • 2年前
    thomas velanganny

    மரபுக்கவிதை வினா தொகுப்பு

    மரபுக்கவிதை வினா தொகுப்பு

    thomas velanganny · 63問 · 2年前

    மரபுக்கவிதை வினா தொகுப்பு

    மரபுக்கவிதை வினா தொகுப்பு

    63問 • 2年前
    thomas velanganny

    தமிழ் அறிஞர்கள் வினா தொகுப்பு

    தமிழ் அறிஞர்கள் வினா தொகுப்பு

    thomas velanganny · 100問 · 2年前

    தமிழ் அறிஞர்கள் வினா தொகுப்பு

    தமிழ் அறிஞர்கள் வினா தொகுப்பு

    100問 • 2年前
    thomas velanganny

    நாடகக்கலை

    நாடகக்கலை

    thomas velanganny · 7問 · 2年前

    நாடகக்கலை

    நாடகக்கலை

    7問 • 2年前
    thomas velanganny

    இசை நூல்

    இசை நூல்

    thomas velanganny · 9問 · 2年前

    இசை நூல்

    இசை நூல்

    9問 • 2年前
    thomas velanganny

    பம்மல் சம்பந்தனார்

    பம்மல் சம்பந்தனார்

    thomas velanganny · 5問 · 2年前

    பம்மல் சம்பந்தனார்

    பம்மல் சம்பந்தனார்

    5問 • 2年前
    thomas velanganny

    சிற்பம்

    சிற்பம்

    thomas velanganny · 8問 · 2年前

    சிற்பம்

    சிற்பம்

    8問 • 2年前
    thomas velanganny

    ஓவியம்

    ஓவியம்

    thomas velanganny · 8問 · 2年前

    ஓவியம்

    ஓவியம்

    8問 • 2年前
    thomas velanganny

    திரைப்படக்கலை

    திரைப்படக்கலை

    thomas velanganny · 14問 · 2年前

    திரைப்படக்கலை

    திரைப்படக்கலை

    14問 • 2年前
    thomas velanganny

    திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்

    திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்

    thomas velanganny · 5問 · 2年前

    திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்

    திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்

    5問 • 2年前
    thomas velanganny

    வெளிநாட்டவர்கள்

    வெளிநாட்டவர்கள்

    thomas velanganny · 8問 · 2年前

    வெளிநாட்டவர்கள்

    வெளிநாட்டவர்கள்

    8問 • 2年前
    thomas velanganny

    கிளை மொழிகள்

    கிளை மொழிகள்

    thomas velanganny · 13問 · 2年前

    கிளை மொழிகள்

    கிளை மொழிகள்

    13問 • 2年前
    thomas velanganny

    மறைமலை அடிகள்

    மறைமலை அடிகள்

    thomas velanganny · 8問 · 2年前

    மறைமலை அடிகள்

    மறைமலை அடிகள்

    8問 • 2年前
    thomas velanganny

    பரிதிமாற் கலைஞர்

    பரிதிமாற் கலைஞர்

    thomas velanganny · 12問 · 2年前

    பரிதிமாற் கலைஞர்

    பரிதிமாற் கலைஞர்

    12問 • 2年前
    thomas velanganny

    வேதிப்பெயர்

    வேதிப்பெயர்

    thomas velanganny · 7問 · 2年前

    வேதிப்பெயர்

    வேதிப்பெயர்

    7問 • 2年前
    thomas velanganny

    Central Scheme

    Central Scheme

    thomas velanganny · 5問 · 2年前

    Central Scheme

    Central Scheme

    5問 • 2年前
    thomas velanganny

    Tree

    Tree

    thomas velanganny · 24問 · 1年前

    Tree

    Tree

    24問 • 1年前
    thomas velanganny

    問題一覧

  • 1

    பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க கண்ணதாசன் பாடல்கள் 1. முத்தான முத்தல்லவோ மிதந்து வந்த முத்தல்லவோ 2. சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா 3. ஆடி அடங்கும் வாழ்க்கையடா 4. அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்

    2

  • 2

    கவிஞர் அவர் தம் இயற்பெயரும் பொருந்துகிற சரியான விடையை தேர்ந்தெடு a. கண்ணதாசன் 1.ராஜகோபால் b. வாணிதாசன். 2. சுப்புரத்தினம் c. சுரதா 3.எத்திராசு d.பாரதிதாசன் 4. முத்தையா

    4312

  • 3

    பொருத்துக a. முடியரசன் 1. ஆனந்த தேன் b. சச்சிதானந்தன் 2.மாங்கனி c. குமரகுருபரர். 3.காவியப்பாவை d. கண்ணதாசன் 4.சகலகலா வல்லிமாலை

    3142

  • 4

    கீழ் வருவனவற்றுள் கவிஞர் கண்ணதாசன் இயற்றாத நூல் எது

    கொய்யாக்கனி

  • 5

    கண்ணதாசன் படைத்த இனிய நாடகம்

    இராச தண்டனை

  • 6

    கல்லக்குடி மகா காவியம் நூலின் ஆசிரியர்

    கண்ணதாசன்

  • 7

    பின்வரும் நூல் வருவது கண்ணதாசன் எழுதாத நூல் எது A. இயேசு காவியம் B. திருக்கை வழக்கம் C. தைப்பாவை D. கல்லக்குடி

    B

  • 8

    இயேசு காவியம் எனும் நூலின் ஆசிரியர்

    கண்ணதாசன்

  • 9

    பெருத்துக: A. வீர காவியம் 1. நா காமராஜன் B. இயேசு காவியம் 2. சிற்பி பாலசுப்பிரமணியன் C. ஒளிப்பறவை 3. கண்ணதாசன் D. சஹாராவை தாண்டாத ஒட்டகங்கள் 4. முடியரசன்

    4321

  • 10

    கண்ணதாசன் எழுதிய புதினா நூல்களின் சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நூல்

    சேரமான் காதலி

  • 11

    ஆட்டனந்தி ஆதிமந்தியின் ஆசிரியர்

    கண்ணதாசன்

  • 12

    கண்ணதாசன் பணியாற்றாத இதழ் பெயர்

    குயில்

  • 13

    இராச தண்டனை இந்த நாடகத்தை யார் படைத்தார்

    கண்ணதாசன்

  • 14

    கண்ணதாசன் படைத்த நாடகம்

    இராச தண்டனை

  • 15

    அன்னைத் தமிழே அழகு பெரு நிலவே உன்னை வணங்குகிறேன் உயிர்த்தமிழே நீ வாழ்க! என வாழ்த்து பா பாடியவர்

    கண்ணதாசன்

  • 16

    நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை என கவிதை பாடியவர்

    கண்ணதாசன்