ログイン

மு வரதராசனார்

மு வரதராசனார்
10問 • 2年前
  • thomas velanganny
  • 通報

    問題一覧

  • 1

    'தமிழ் ஒன்றே தமிழரை பிணைத்து ஒற்றுமை படுத்த வல்லது. தமிழ் ஆட்சி மொழியாகவும் கல்வி மொழியாகவுமானால் தவிரத் தமிழுக்கு எதிர்காலம் இல்லை என நம்பு" இக்கடிதப் பகுதி யாருடையது?

    மு வரதராசனார்

  • 2

    உன் மானத்தை விட நாட்டின் மானம் பெரியது என்று உணர் உன் உயர்வைவிட நாட்டின் உயர்வு இன்றியமையாதது என்று உணர், உன் நலத்தை விட நாட்டின் நலம் சிறந்தது, என்று உணர் நெருக்கடி நேரும்போது உன் நலம், உயர்வு, மானம் ஆகியவற்றை நாட்டுக்காக விட்டுக்கொடு-இக்கூற்று யாருடைய கடிதப் பகுதி

    மு வரதராசனார்

  • 3

    படித்துப் புரிந்து சரியான விடையை தேர்ந்து எடு 1.தலைமை உன்னை தேடிக்கொண்டு வந்தால் வரட்டும் 2.நீ அதைத் தேடிக் கொண்டு போய் அலையாதே 3.நீ தேட வேண்டுவது தொண்டு 4.தொண்டுக்கு முன்பு தலைமைக்கு பிந்து என்பது உன் நெறியாக இருக்கட்டும்

    மு.வ எழுதிய கடித வரிகள்

  • 4

    முத்தமிழ் காவலர் என அழைக்கப்பட்டவர்

    மு.வ

  • 5

    பொருத்துக சிறுகதை ஆசிரியர்கள் A. தேங்காய் துண்டுகள் 1. ஜெயகாந்தன் B. கிழிசல். 2.புதுமைப்பித்தன் C. சட்டை டாக்டர். 3.மு. வ D. ஒரு நாள் கழிந்தது 4.நாஞ்சில் நாடான்

    3412

  • 6

    பொருத்துக A. டாக்டர் மு.வ. 1. முள்ளும் மலரும் B. உமா சந்திரன் 2. வேர்கள் C. சூர்யகாந்தன் 3. அகல்விளக்கு D. கிருஷ்ணமணி 4.மானாவரி மனிதர்கள்

    3142

  • 7

    பொருத்துக A. தேங்காய் துண்டுகள் 1. நீல பத்மநாபன் B. மண்ணின் மகன் 2. சுந்தர ராமசாமி C. செங்கமலமும் ஒரு சோப்பும் 3. சிவசங்கரி D. விழிப்பு டாக்டர் 4. மு . வ

    4123

  • 8

    தொண்டுக்கு முந்து தலைமைக்கு பிந்து என்பது உன் நெறியாக இருக்கட்டும் இக்கடித வரிகள் யாருடையது

    மு.வ

  • 9

    தமிழரிடையே ஒற்றுமையை வளர்க்கும் சிந்தை, சொல் ,செயல்களையே போற்றி இது யாருடைய கூற்று

    மு வரதராசனார்

  • 10

    குறட்டை ஒலி சிறுகதையின் ஆசிரியர்

    மு வரதராசனார்

  • பாரதியார்

    பாரதியார்

    thomas velanganny · 35問 · 2年前

    பாரதியார்

    பாரதியார்

    35問 • 2年前
    thomas velanganny

    பாவேந்தர் பாரதிதாசன்

    பாவேந்தர் பாரதிதாசன்

    thomas velanganny · 36問 · 2年前

    பாவேந்தர் பாரதிதாசன்

    பாவேந்தர் பாரதிதாசன்

    36問 • 2年前
    thomas velanganny

    நாமக்கல் கவிஞர்

    நாமக்கல் கவிஞர்

    thomas velanganny · 8問 · 2年前

    நாமக்கல் கவிஞர்

    நாமக்கல் கவிஞர்

    8問 • 2年前
    thomas velanganny

    கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

    கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

    thomas velanganny · 4回閲覧 · 13問 · 2年前

    கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

    கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

    4回閲覧 • 13問 • 2年前
    thomas velanganny

    முடியரசன்

    முடியரசன்

    thomas velanganny · 10問 · 2年前

    முடியரசன்

    முடியரசன்

    10問 • 2年前
    thomas velanganny

    வாணிதாசன்

    வாணிதாசன்

    thomas velanganny · 10問 · 2年前

    வாணிதாசன்

    வாணிதாசன்

    10問 • 2年前
    thomas velanganny

    சுரதா

    சுரதா

    thomas velanganny · 11問 · 2年前

    சுரதா

    சுரதா

    11問 • 2年前
    thomas velanganny

    கண்ணதாசன்

    கண்ணதாசன்

    thomas velanganny · 16問 · 2年前

    கண்ணதாசன்

    கண்ணதாசன்

    16問 • 2年前
    thomas velanganny

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

    thomas velanganny · 5問 · 2年前

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

    5問 • 2年前
    thomas velanganny

    பிற மரபுக் கவிஞர்கள்

    பிற மரபுக் கவிஞர்கள்

    thomas velanganny · 5問 · 2年前

    பிற மரபுக் கவிஞர்கள்

    பிற மரபுக் கவிஞர்கள்

    5問 • 2年前
    thomas velanganny

    ந பிச்சமூர்த்தி

    ந பிச்சமூர்த்தி

    thomas velanganny · 10問 · 2年前

    ந பிச்சமூர்த்தி

    ந பிச்சமூர்த்தி

    10問 • 2年前
    thomas velanganny

    சி சு செல்லப்பா

    சி சு செல்லப்பா

    thomas velanganny · 7問 · 2年前

    சி சு செல்லப்பா

    சி சு செல்லப்பா

    7問 • 2年前
    thomas velanganny

    அப்துல் ரகுமான்

    அப்துல் ரகுமான்

    thomas velanganny · 9問 · 2年前

    அப்துல் ரகுமான்

    அப்துல் ரகுமான்

    9問 • 2年前
    thomas velanganny

    சாலை இளந்திரையன்

    சாலை இளந்திரையன்

    thomas velanganny · 10問 · 2年前

    சாலை இளந்திரையன்

    சாலை இளந்திரையன்

    10問 • 2年前
    thomas velanganny

    தமிழ் கடித இலக்கியம் வினா தொகுப்பு

    தமிழ் கடித இலக்கியம் வினா தொகுப்பு

    thomas velanganny · 30問 · 2年前

    தமிழ் கடித இலக்கியம் வினா தொகுப்பு

    தமிழ் கடித இலக்கியம் வினா தொகுப்பு

    30問 • 2年前
    thomas velanganny

    மகாத்மா காந்தி

    மகாத்மா காந்தி

    thomas velanganny · 11問 · 2年前

    மகாத்மா காந்தி

    மகாத்மா காந்தி

    11問 • 2年前
    thomas velanganny

    ஜவஹர்லால் நேரு

    ஜவஹர்லால் நேரு

    thomas velanganny · 5問 · 2年前

    ஜவஹர்லால் நேரு

    ஜவஹர்லால் நேரு

    5問 • 2年前
    thomas velanganny

    புதுக்கவிதை வினாத் தொகுப்பு

    புதுக்கவிதை வினாத் தொகுப்பு

    thomas velanganny · 54問 · 2年前

    புதுக்கவிதை வினாத் தொகுப்பு

    புதுக்கவிதை வினாத் தொகுப்பு

    54問 • 2年前
    thomas velanganny

    மரபுக்கவிதை வினா தொகுப்பு

    மரபுக்கவிதை வினா தொகுப்பு

    thomas velanganny · 63問 · 2年前

    மரபுக்கவிதை வினா தொகுப்பு

    மரபுக்கவிதை வினா தொகுப்பு

    63問 • 2年前
    thomas velanganny

    தமிழ் அறிஞர்கள் வினா தொகுப்பு

    தமிழ் அறிஞர்கள் வினா தொகுப்பு

    thomas velanganny · 100問 · 2年前

    தமிழ் அறிஞர்கள் வினா தொகுப்பு

    தமிழ் அறிஞர்கள் வினா தொகுப்பு

    100問 • 2年前
    thomas velanganny

    நாடகக்கலை

    நாடகக்கலை

    thomas velanganny · 7問 · 2年前

    நாடகக்கலை

    நாடகக்கலை

    7問 • 2年前
    thomas velanganny

    இசை நூல்

    இசை நூல்

    thomas velanganny · 9問 · 2年前

    இசை நூல்

    இசை நூல்

    9問 • 2年前
    thomas velanganny

    பம்மல் சம்பந்தனார்

    பம்மல் சம்பந்தனார்

    thomas velanganny · 5問 · 2年前

    பம்மல் சம்பந்தனார்

    பம்மல் சம்பந்தனார்

    5問 • 2年前
    thomas velanganny

    சிற்பம்

    சிற்பம்

    thomas velanganny · 8問 · 2年前

    சிற்பம்

    சிற்பம்

    8問 • 2年前
    thomas velanganny

    ஓவியம்

    ஓவியம்

    thomas velanganny · 8問 · 2年前

    ஓவியம்

    ஓவியம்

    8問 • 2年前
    thomas velanganny

    திரைப்படக்கலை

    திரைப்படக்கலை

    thomas velanganny · 14問 · 2年前

    திரைப்படக்கலை

    திரைப்படக்கலை

    14問 • 2年前
    thomas velanganny

    திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்

    திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்

    thomas velanganny · 5問 · 2年前

    திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்

    திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்

    5問 • 2年前
    thomas velanganny

    வெளிநாட்டவர்கள்

    வெளிநாட்டவர்கள்

    thomas velanganny · 8問 · 2年前

    வெளிநாட்டவர்கள்

    வெளிநாட்டவர்கள்

    8問 • 2年前
    thomas velanganny

    கிளை மொழிகள்

    கிளை மொழிகள்

    thomas velanganny · 13問 · 2年前

    கிளை மொழிகள்

    கிளை மொழிகள்

    13問 • 2年前
    thomas velanganny

    மறைமலை அடிகள்

    மறைமலை அடிகள்

    thomas velanganny · 8問 · 2年前

    மறைமலை அடிகள்

    மறைமலை அடிகள்

    8問 • 2年前
    thomas velanganny

    பரிதிமாற் கலைஞர்

    பரிதிமாற் கலைஞர்

    thomas velanganny · 12問 · 2年前

    பரிதிமாற் கலைஞர்

    பரிதிமாற் கலைஞர்

    12問 • 2年前
    thomas velanganny

    வேதிப்பெயர்

    வேதிப்பெயர்

    thomas velanganny · 7問 · 2年前

    வேதிப்பெயர்

    வேதிப்பெயர்

    7問 • 2年前
    thomas velanganny

    Central Scheme

    Central Scheme

    thomas velanganny · 5問 · 2年前

    Central Scheme

    Central Scheme

    5問 • 2年前
    thomas velanganny

    Tree

    Tree

    thomas velanganny · 24問 · 1年前

    Tree

    Tree

    24問 • 1年前
    thomas velanganny

    問題一覧

  • 1

    'தமிழ் ஒன்றே தமிழரை பிணைத்து ஒற்றுமை படுத்த வல்லது. தமிழ் ஆட்சி மொழியாகவும் கல்வி மொழியாகவுமானால் தவிரத் தமிழுக்கு எதிர்காலம் இல்லை என நம்பு" இக்கடிதப் பகுதி யாருடையது?

    மு வரதராசனார்

  • 2

    உன் மானத்தை விட நாட்டின் மானம் பெரியது என்று உணர் உன் உயர்வைவிட நாட்டின் உயர்வு இன்றியமையாதது என்று உணர், உன் நலத்தை விட நாட்டின் நலம் சிறந்தது, என்று உணர் நெருக்கடி நேரும்போது உன் நலம், உயர்வு, மானம் ஆகியவற்றை நாட்டுக்காக விட்டுக்கொடு-இக்கூற்று யாருடைய கடிதப் பகுதி

    மு வரதராசனார்

  • 3

    படித்துப் புரிந்து சரியான விடையை தேர்ந்து எடு 1.தலைமை உன்னை தேடிக்கொண்டு வந்தால் வரட்டும் 2.நீ அதைத் தேடிக் கொண்டு போய் அலையாதே 3.நீ தேட வேண்டுவது தொண்டு 4.தொண்டுக்கு முன்பு தலைமைக்கு பிந்து என்பது உன் நெறியாக இருக்கட்டும்

    மு.வ எழுதிய கடித வரிகள்

  • 4

    முத்தமிழ் காவலர் என அழைக்கப்பட்டவர்

    மு.வ

  • 5

    பொருத்துக சிறுகதை ஆசிரியர்கள் A. தேங்காய் துண்டுகள் 1. ஜெயகாந்தன் B. கிழிசல். 2.புதுமைப்பித்தன் C. சட்டை டாக்டர். 3.மு. வ D. ஒரு நாள் கழிந்தது 4.நாஞ்சில் நாடான்

    3412

  • 6

    பொருத்துக A. டாக்டர் மு.வ. 1. முள்ளும் மலரும் B. உமா சந்திரன் 2. வேர்கள் C. சூர்யகாந்தன் 3. அகல்விளக்கு D. கிருஷ்ணமணி 4.மானாவரி மனிதர்கள்

    3142

  • 7

    பொருத்துக A. தேங்காய் துண்டுகள் 1. நீல பத்மநாபன் B. மண்ணின் மகன் 2. சுந்தர ராமசாமி C. செங்கமலமும் ஒரு சோப்பும் 3. சிவசங்கரி D. விழிப்பு டாக்டர் 4. மு . வ

    4123

  • 8

    தொண்டுக்கு முந்து தலைமைக்கு பிந்து என்பது உன் நெறியாக இருக்கட்டும் இக்கடித வரிகள் யாருடையது

    மு.வ

  • 9

    தமிழரிடையே ஒற்றுமையை வளர்க்கும் சிந்தை, சொல் ,செயல்களையே போற்றி இது யாருடைய கூற்று

    மு வரதராசனார்

  • 10

    குறட்டை ஒலி சிறுகதையின் ஆசிரியர்

    மு வரதராசனார்