暗記メーカー
ログイン
243. 6th-I-HIS-NS-வரலாறு என்றால் என்ன
  • MSM

  • 問題数 36 • 10/28/2024

    記憶度

    完璧

    5

    覚えた

    14

    うろ覚え

    0

    苦手

    0

    未解答

    0

    アカウント登録して、解答結果を保存しよう

    問題一覧

  • 1

    கடந்த கால நிகழ்வுகளின் காலவரிசை பதிவு

    வரலாறு

  • 2

    வேள்விக்குடி என்னும் ஊர் எங்கு உள்ளது

    நாகப்பட்டினம்

  • 3

    வரலாற்றின் தந்தை

    ஹெரடோட்டஸ்

  • 4

    வரலாறு என்பது எந்த சொல்லில் இருந்து வந்தது

    இஸ்டோரியா

  • 5

    இஸ்டோரியா எம்மொழிச் சொல்

    கிரேக்கம்

  • 6

    இஸ்டோரியா என்பதன் பொருள்

    விசாரிப்பதன் மூலம் கற்றல்

  • 7

    வரலாற்றினை எழுதுவது தொடங்கிய காலம்

    பண்டைய கிரேக்க காலம்

  • 8

    நாணயங்களைப் பற்றிய படிப்பு

    NUMISMATRICS

  • 9

    கல்வெட்டு பற்றிய படிப்பு

    எபிகிராபி

  • 10

    கற்கருவி கண்டுபிடிப்புக்கும் எழுத்துமுறை கண்டுபிடிப்புக்கும் இடைப்பட்ட காலம்

    வரலாற்றுக்கு முந்தைய காலம்

  • 11

    கரடு முரடான கற்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது

    குவார்ட்சைட்

  • 12

    வரலாற்றுக்கும் வரலாற்று முந்தைய காலத்திற்கும் இடைப்பட்ட காலம்

    வரலாற்று தொடக்க காலம்

  • 13

    மென்மையான கற்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது

    ஸ்டியடைட்

  • 14

    ரூம்டெக் மத ஆலயம் எங்குள்ளது

    சிக்கிம்

  • 15

    மென்மையான கற்கள் எந்த காலத்தைச் சார்ந்தது

    புதிய கற்காலம்

  • 16

    கரடு முரடான கற்கள் எந்த காலத்தைச் சார்ந்தது

    பழைய கற்காலம்

  • 17

    இந்தியாவின் மிகப்பெரிய புத்த மத ஆலயம் எது? எங்கு உள்ளது?

    தபாங் - அருணாச்சல்

  • 18

    உலகின் நீளமான இதிகாசம்

    மகாபாரதம்

  • 19

    மகாபாரதத்தை எழுதியவர்

    வியாசர்

  • 20

    தம்மா என்பது எம்மொழிச் சொல்

    பிராக்கிருதம்

  • 21

    தம்மா என்பது சமஸ்கிருதத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது

    தர்மா

  • 22

    தர்மா என்பதன் பொருள்

    அறநெறி

  • 23

    ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சி செய்தவர்

    ராபர்ட் ப்ரூஸ் பூட்

  • 24

    அரிக்கமேட்டில் அகழ்வாராய்ச்சி செய்தவர்

    துப்ரேல் மற்றும் மார்ட்டின் மர்வீலர்

  • 25

    புதிய கற்கால கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்

    மெஹர்கர் புர்ஜஹோம் கோல்டிவா மாகரா சிரண்ட் டாவேலி ஹேடிங் பையம்பள்ளி பிரம்மகிரி

  • 26

    பழைய கற்கால கருவிகள் கண்டறியப்பட்ட இடங்கள்

    ஹன்சாகி பள்ளத்தாக்கு - கர்நாடகா அத்திரம்பாக்கம், பல்லாவரம் - சென்னை பிம்பேட்கா - மத்திய பிரதேசம்

  • 27

    இரும்பு காலக் கருவிகள் கண்டறியப்பட்ட இடம்

    ஹல்லூர்

  • 28

    வெண்கல காலக் கருவிகள் கண்டறியப்பட்ட இடங்கள்

    லோத்தல் - குஜராத் ஆதிச்சநல்லூர் - தூத்துக்குடி

  • 29

    சாரநாத் கல்தூண் எங்கு உள்ளது

    உத்தரப்பிரதேசம்

  • 30

    வெற்றிக்குப் பின் போரை துறந்த முதல் அரசர்

    அசோகர்

  • 31

    கலிங்க போர் ஆண்டு

    கி.மு. 261

  • 32

    உலகின் முதன் முதலாக விலங்குகளுக்கு தனி மருத்துவமனை அமைத்தவர்

    அசோகர்

  • 33

    அசோகரின் சிறப்பை வெளிக்கொண்டு வந்தவர்கள்

    வில்லியம் ஜோன்ஸ் ஜேம்ஸ் பிரின்சப் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்

  • 34

    அசோகரின் வரலாறு குறித்து எடுத்துக் கூறியவர் யார் ? எந்த ஆண்டு ?

    ஜேம்ஸ் பிரின்செப் - 1837

  • 35

    அசோகரின் சிறப்பை வெளிக்கொண்டு வந்தவர்களின் ஆய்வின் அடிப்படையில் நூலை வெளியிட்டவர்

    சார்லஸ் ஆலன்

  • 36

    அசோகரை பற்றி சார்லஸ் ஆலன் வெளியிட்ட நூல்

    THE SEARCH FOR THE INDIA'S LAST EMPEROR