ログイン

265. 8th-I-INM-NS-வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

265. 8th-I-INM-NS-வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
99問 • 1年前
  • MSM
  • 通報

    問題一覧

  • 1

    எந்த நாடு இந்தியாவுக்கான புதிய கடல் வழியை கண்டறிந்தது

    ஐரோப்பா

  • 2

    வாஸ்கோடகாமா எந்த நாட்டைச் சார்ந்தவர்

    போர்ச்சுக்கல்

  • 3

    வாஸ்கோடகாமா இந்தியாவிற்கான கடல் வழியை கண்டறிந்த ஆண்டு

    1498

  • 4

    புதிய கடல் வழி கண்டறிவதன் நோக்கம்

    வணிகம் மற்றும் ஆட்சி அதிகாரம்

  • 5

    பிளாசிப் போர் நடந்த நாள்

    ஜூன் 23, 1757

  • 6

    வங்காள நவாப் அலிவர்திகான் அவர்களின் பேரன்

    சிராஜ் உத்தௌலா

  • 7

    இருட்டறை துயர சம்பவம் நடந்த ஆண்டு

    1756

  • 8

    இருட்டறை துயர சம்பவத்தின் போது வங்காள நவாப்பாக இருந்தவர்

    சிராஜ் உத்தௌலா

  • 9

    இருட்டறை துயர சம்பவத்தின் போது எத்தனை ஆங்கில வீரர்கள் வில்லியம் கோட்டையில் அடைக்கப்பட்டனர்

    146

  • 10

    இருட்டறை துயர சம்பவத்தின் போது மூச்சு திணறி ஆங்கிலேயர்கள் எத்தனை பேர்

    123

  • 11

    வில்லியம் கோட்டை எங்கு உள்ளது

    கல்கத்தா

  • 12

    இருட்டறை துயர சம்பவம் எங்கு நடந்தது

    வில்லியம் கோட்டை

  • 13

    சிராஜ் உத்தௌலா எந்த ஆங்கிலேய வணிகத்தலத்தை கைப்பற்றினார்

    காசிம் பஜார்

  • 14

    பிளாசிப் போர் யார் யாருக்கும் இடையே நடைபெற்றது

    சிராஜ் உத்தௌலா vs ராபர்ட் கிளைவ்

  • 15

    பிளாசி போர் எந்த உடன்படிக்கையின் படி முடிவுக்கு வந்தது

    அலிகார்

  • 16

    ஆங்கிலேய ஆதிக்கத்தை தொடங்கி வைத்த போர்

    பிளாசி போர்

  • 17

    அலிகார் உடன்படிக்கை நாள்

    பிப்ரவரி 9, 1757

  • 18

    பக்சார் போர் நடந்த நாள்

    அக்டோபர் 22, 1764

  • 19

    பிளாசிப்போருக்குப்பின் ஆங்கிலேயர் எந்த பகுதிகளில் தடையில்லா வணிகம் செய்யும் உரிமை பெற்றனர்

    பீகார் ஒரிசா வங்காளம்

  • 20

    பிளாசிப் போருக்கு பின் வங்காள அரியணை ஏறியவர்

    மீர் ஜாபர்

  • 21

    மீர்ஜாபரின் மருமகன்

    மீர்காசிம்

  • 22

    மீர்காசிம் தலைநகரை எங்கிருந்து எங்கு மாற்றினார்

    முர்ஷிதாபாத் - மாங்கீர்

  • 23

    மீர்காசிம் ஆங்கிலேயர்களுக்கு வழங்கிய பகுதிகள்

    புர்த்வான் மிட்னாப்பூர் சிட்டகாங்

  • 24

    ஆங்கிலேயர்கள் எந்த வரியை தவறாக பயன்படுத்தியதால் மீர்காசிம் கழகத்தில் ஈடுபட்டார்

    தஸ்தக்

  • 25

    பக்சார் போர் எங்கு நடந்தது

    பாட்னா - பீகார்

  • 26

    கங்கை நதிக்கரையில் இருந்த சிறிய புகழ்பெற்ற கிராமம்

    பக்சார்

  • 27

    பக்சார் போர் யார் யாருக்கும் இடையே நடைபெற்றது

    2ம் ஷா ஆலம், சுஜா உத்தௌலா, மீர்காசிம் Vs ஆங்கிலேய படை

  • 28

    பக்சார் போரில் ஆங்கிலப்படைக்கு தலைமை தாங்கியவர்

    மேஜர் மன்றோ

  • 29

    எந்த உடன்படிக்கையின் படி பக்சார் போர் முடிவுக்கு வந்தது

    அலகாபாத்

  • 30

    அலகாபாத் உடன்படிக்கை நாள்

    பிப்ரவரி 20, 1765

  • 31

    வங்காளத்தில் இரட்டை ஆட்சி முறையை கொண்டு வந்தவர்

    ராபர்ட் கிளைவ்

  • 32

    முதன் முதலில் சிவில் சர்வீஸ் என்ற வார்த்தையை பயன்படுத்தியது யார்

    ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி

  • 33

    தனியார் வணிகத்திற்கு எதிராக சட்டத்தை இயற்றியவர் யார்

    காரன்வாலிஸ்

  • 34

    தனியார் வணிகத்திற்கு எதிரான சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

    1786

  • 35

    அரசு ஊழியர் சம்பளத்தை உயர்த்தியவர் யார்

    காரன்வாலிஸ்

  • 36

    அரசு ஊழியர்களுக்கு பயிற்சியை அறிமுகப்படுத்தியவர் யார்

    வெல்லஸ்லி

  • 37

    வில்லியம் கோட்டை கல்லூரியை நிறுவியவர் யார்

    வெல்லஸ்லி

  • 38

    வில்லியம் கோட்டை கல்லூரி நிறுவப்பட்ட ஆண்டு

    1800

  • 39

    வில்லியம் கோட்டை கல்லூரி எங்கு நிறுவப்பட்டது

    கல்கத்தா

  • 40

    கிழக்கிந்திய கல்லூரி எங்கு நிறுவப்பட்டது

    ஹெய்லிபரி - இங்கிலாந்து

  • 41

    கிழக்கிந்திய கல்லூரி எந்த ஆண்டு நிறுவப்பட்டது

    1806

  • 42

    கிழக்கிந்திய கல்லூரி எந்த ஆண்டு அகற்றப்பட்டது

    1858

  • 43

    முதன் முதலில் போட்டி தேர்வு மூலம் அரசு ஊழியர் நியமனம் எந்த சட்டத்தின் மூலம்

    1833 பட்டய சட்டம்

  • 44

    திறந்த முறையில் போட்டித் தேர்வு எந்த ஆண்டு அறிமுகம்

    1853

  • 45

    திறந்த முறையில் போட்டித் தேர்வினை உறுதி செய்த சட்டம்

    1858 இந்திய அரசு சட்டம்

  • 46

    1858 இந்திய அரசு சட்டம் போட்டித் தேர்விற்கு குறைந்தபட்ச வயதாக நிர்ணயித்தது

    23

  • 47

    போட்டித் தேர்வுக்கு குறைந்தபட்ச வயதினை 22 ஆக குறைத்த சட்டம்

    1860 ஒழுங்குமுறை ஆணை

  • 48

    1892 ஒழுங்குமுறை ஆணை போட்டி தேர்விற்கான குறைந்தபட்ச வயதாக நிர்ணயித்தது

    21 முதல் 23

  • 49

    போட்டித் தேர்விற்கான குறைந்தபட்ச வயது 19 ஆக குறைத்த சட்டம்

    1876 ஒழுங்குமுறை ஆணை

  • 50

    1866 ஒழுங்குமுறை ஆணை போட்டித் தேர்வுக்கான குறைந்தபட்ச வயதாக நிர்ணயித்தது

    21

  • 51

    இந்திய ஆட்சிப் பணி சட்டம் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட ஆண்டு

    1861

  • 52

    1869ல் ICS தேர்வில் வெற்றி பெற்ற இந்தியர்கள்

    சுரேந்திரநாத் பானர்ஜி ரமேஷ் சந்திர தத் பிகாரி லால் குப்தா

  • 53

    ICS தேர்வில் வெற்றி பெற்ற முதல் இந்தியர்

    சத்யேந்திரநாத் தாகூர் - 1863

  • 54

    முதல் ராயல் கமிஷன் அமைக்கப்பட்ட ஆண்டு

    1912

  • 55

    முதல் ராயல் கமிஷன் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது

    இஸ்லிங்டன் பிரபு

  • 56

    ரவீந்திரநாத் தாகூரின் மூத்த சகோதரர்

    சத்தியேந்திரநாத் தாகூர்

  • 57

    அரசுப் பணிகளை ஆராய அமைக்கப்பட்ட கமிஷன்

    ராயல் கமிஷன்

  • 58

    முதல் ராயல் கமிஷனின் உறுப்பினர்கள்

    கோபாலகிருஷ்ண கோகலே சர் அப்துல் ரஹீம் 4 ஆங்கிலேயர்

  • 59

    முதல் ராயல் கமிஷனின் பரிந்துரை வெளியிடப்பட்ட ஆண்டு

    1917

  • 60

    குடிமைப் பணியை இந்திய மயமாக்கியது எது

    முதல் ராயல் கமிஷன்

  • 61

    இந்திய ஆட்சிப் பணி தேர்வில் 33 சதவீதம் இந்தியர்கள் பங்கேற்பது குறித்து பரிந்துரை செய்தது யார் எப்போது

    மாண்டேகு செம்ஸ்போர்ட்டு - 1918

  • 62

    2வது ராயல் கமிஷன் அமைக்கப்பட்ட ஆண்டு

    1923

  • 63

    2வது ராயல் கமிஷன் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது

    லி பிரபு

  • 64

    2வது ராயல் கமிஷனின் பரிந்துரைகள்

    ICS, IPS, IFS இந்திய செயலாளர் கட்டுப்பாட்டில் அரசு பணியாளர் தேர்வாணையம் அமைக்க வேண்டும்

  • 65

    எந்தச் சட்டத்தின் படி மத்தியில் கூட்டாட்சி அரசு பணியாளர் தேர்வாணையமும், மாகாணத்தில் மாகாண அரசு பணியாளர் தேர்வாணையமும் அமைக்கப்பட்டது

    1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம்

  • 66

    1856 ஆம் ஆண்டு மூன்று இந்திய ராணுவ வீரர்களின் மொத்த சம்பளம்

    ரூ. 300

  • 67

    1857 ஆம் ஆண்டு மொத்த ஆங்கிலேய படையில் எத்தனை இந்திய வீரர்கள் இருந்தனர்

    87%

  • 68

    இந்தியர்களுக்கான ராணுவத்தில் உயர்ந்த பதவி

    சுபேதார்

  • 69

    வரி வசூல் செய்யும் முறை

    திவானி

  • 70

    ஆங்கிலேயர்கள் வங்காளத்தில் வரிவசூல் செய்யும் உரிமையை பெற்ற ஆண்டு

    1765

  • 71

    கிராம மாவட்டங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது

    சர்க்கார்

  • 72

    கிராமம் மாவட்டங்களில் காவல் பொறுப்பு யாருடையது

    பௌஜ்தார்

  • 73

    நகரத்தை நிர்வகிக்கும் காவல் அலுவலர்

    கொத்வால்

  • 74

    கிராமத்தை நிர்வகிக்கும் காவல் அலுவலர்

    சௌகிதார்கள்

  • 75

    காவல் பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது

    சரகம் அல்லது தானா

  • 76

    காவல் பகுதியில் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்

    தரோகா

  • 77

    இந்தியாவில் முதன் முதலில் காவல்துறையை உருவாக்கியவர் யார்

    காரன்வாலிஸ் பிரபு

  • 78

    ஜமீன்தார்களை காவல் பணியில் இருந்து விடுவித்தது யார்

    காரன்வாலிஸ் பிரபு

  • 79

    முறையான காவல்துறை உருவாக்கப்பட்ட ஆண்டு

    1791

  • 80

    இரட்டை ஆட்சி முறை ஒழிப்பு ஆண்டு

    1772

  • 81

    இரட்டை ஆட்சி முறை என்பது

    வரிவசூல் உரிமை நீதி வழங்கும் அதிகாரம்

  • 82

    சிவில் நீதிமன்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது

    திவானி அதாலத்

  • 83

    குற்றவியல் நீதிமன்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது

    பௌஜ்தாரி அதாலத்

  • 84

    முதன் முதலில் உச்ச நீதிமன்றம் எங்கு அமைக்கப்பட்டது

    கல்கத்தா

  • 85

    முதன் முதலில் உச்ச நீதிமன்றம் எந்த சட்டத்தின் படி அமைக்கப்பட்டது

    1773 ஒழுங்குமுறை சட்டம்

  • 86

    முதன் முதலில் அமைக்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தில் இருந்த நீதிபதிகளின் எண்ணிக்கை

    1 தலைமை நீதிபதி 3 நீதிபதிகள்

  • 87

    முதன் முதலில் அமைக்கப்பட்ட உச்ச நீதிமன்றம் எந்த வழக்குகளை விசாரித்தது

    சிவில், குற்றவியல், திருச்சபை

  • 88

    முதன் முதலில் அமைக்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் மாதிரியில் அமைக்கப்பட்ட உச்சநீதிமன்றங்கள்

    1801 மதராஸ் 1823 பம்பாய்

  • 89

    உயர் நீதிமன்ற சட்டம்

    1861

  • 90

    1861 உயர் நீதிமன்ற சட்டத்தின்படி எங்கு உயர் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டது

    கல்கத்தா, பம்பாய், சென்னை

  • 91

    மதராஸ் உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய தலைமை நீதிபதி

    சர் திருவாரூர் முத்துசாமி

  • 92

    துணைப்படை திட்டத்தை கொண்டு வந்தது யார் எப்போது

    வெல்லஸ்லி பிரபு - 1798

  • 93

    இந்தியாவில் ஆங்கிலேய பேரரசை உருவாக்கியவர் யார்

    வெல்லஸ்லி பிரபு

  • 94

    முதன்முதலில் துணைப்படை திட்டத்தை ஏற்றுக்கொண்ட நாடு எது எப்போது

    ஹைதராபாத் - 1798

  • 95

    வாரிசு இழப்பு கொள்கையை கொண்டு வந்தது யார் எப்போது

    டல்ஹௌசி பிரபு - 1848

  • 96

    இந்தியாவில் ஆங்கிலேய ஆதிக்கத்தில் உயர்த்துவதில் முதன்மை சிற்பி யார்

    டல்ஹௌசி பிரபு

  • 97

    வாரிசு இழப்பு கொள்கை மூலம் இணைக்கப்பட்ட முதல் நாடு எது எப்போது

    சதாரா - 1848

  • 98

    ஒவ்வொரு வார்டுக்கும் நியமிக்கப்பட்ட காவல் அதிகாரி

    தரோகா

  • 99

    ஒவ்வொரு தானாவிற்கும் நியமிக்கப்பட்ட காவல் அதிகாரி

    மாவட்ட கண்காணிப்பாளர்

  • 243. 6th-I-HIS-NS-வரலாறு என்றால் என்ன

    243. 6th-I-HIS-NS-வரலாறு என்றால் என்ன

    MSM · 36問 · 1年前

    243. 6th-I-HIS-NS-வரலாறு என்றால் என்ன

    243. 6th-I-HIS-NS-வரலாறு என்றால் என்ன

    36問 • 1年前
    MSM

    264. 8th-I-INM-NS-ஐரோப்பியர்களின் வருகை

    264. 8th-I-INM-NS-ஐரோப்பியர்களின் வருகை

    MSM · 30問 · 1年前

    264. 8th-I-INM-NS-ஐரோப்பியர்களின் வருகை

    264. 8th-I-INM-NS-ஐரோப்பியர்களின் வருகை

    30問 • 1年前
    MSM

    271. 8th-III-INM-NS-காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

    271. 8th-III-INM-NS-காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

    MSM · 69問 · 1年前

    271. 8th-III-INM-NS-காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

    271. 8th-III-INM-NS-காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

    69問 • 1年前
    MSM

    286. 10th-INM-NS-தமிழ்நாட்டில் விடுதலை போராட்டம் (1)

    286. 10th-INM-NS-தமிழ்நாட்டில் விடுதலை போராட்டம் (1)

    MSM · 100問 · 1年前

    286. 10th-INM-NS-தமிழ்நாட்டில் விடுதலை போராட்டம் (1)

    286. 10th-INM-NS-தமிழ்நாட்டில் விடுதலை போராட்டம் (1)

    100問 • 1年前
    MSM

    287. 10th-INM-NS-தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் (1)