ログイン

264. 8th-I-INM-NS-ஐரோப்பியர்களின் வருகை

264. 8th-I-INM-NS-ஐரோப்பியர்களின் வருகை
30問 • 1年前
  • MSM
  • 通報

    問題一覧

  • 1

    நவீன இந்தியாவின் ஆதாரங்கள் உள்ள ஆவண காப்பகங்கள்

    லிஸ்பன் கோவா பாண்டிச்சேரி சென்னை

  • 2

    இந்தியாவின் செல்வத்தை பற்றி எந்தப் பயணியின் குறிப்பை பார்த்து ஐரோப்பியர் அறிந்தனர்

    மார்கோபோலோ

  • 3

    இந்தியாவின் வரலாற்று ஆவணங்களில் முக்கியமானது

    ஆனந்தரங்கர் குறிப்பு

  • 4

    ஆனந்தரங்கர் யாரின் வர்த்தக மொழிபெயர்ப்பாளர்

    பாண்டிச்சேரி பிரெஞ்சு

  • 5

    ஆனந்தரங்க குறிப்பு எதனை உள்ளடக்கியது

    1736 முதல் 1760 வரை பிரஞ்சு இந்திய உறவு முறை - அன்றாட நிகழ்வுகள்

  • 6

    வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடம்

    ஆவண காப்பகம்

  • 7

    இந்திய தேசிய ஆவண காப்பகம் எங்கு உள்ளது

    புதுடெல்லி

  • 8

    NAI விரிவாக்கம்

    NATIONAL ACHIEVES OF INDIA

  • 9

    ஆசியாவின் மிகப்பெரிய ஆவண காப்பகம் எங்கு உள்ளது

    புதுடெல்லி

  • 10

    இந்திய தேசிய ஆவண காப்பகத்தின் தந்தை

    ஜார்ஜ் வில்லியம் ஃபாரஸ்ட்

  • 11

    தமிழ்நாடு ஆவண காப்பகம் எங்கு உள்ளது

    சென்னை பதிப்பாசனம்

  • 12

    தென்னிந்தியாவின் பழமையான ஆவண காப்பகம்

    சென்னை பதிப்பாசனம்

  • 13

    டாட்வெல் என்பவரின் பெரும் முயற்சியால் 'சென்னை நாட்குறிப்பு பதிவுகள்' வெளியிடப்பட்ட ஆண்டு

    1917

  • 14

    தமிழ்நாடு ஆவணக்காப்பக வரலாற்றின் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்தவர்

    டாட்வெல்

  • 15

    புனித பிரான்சிஸ் ஆலயம் உள்ள இடம்

    கொச்சி

  • 16

    புனித லூயிஸ் கோட்டை உள்ள இடம்

    பாண்டிச்சேரி

  • 17

    புனித ஜார்ஜ் கோட்டை உள்ள இடம்

    சென்னை

  • 18

    டெல்லி தேசிய அருங்காட்சியகம் அமைக்கப்பட்ட ஆண்டு

    1949

  • 19

    நவீன இந்தியாவின் முதல் நாணயம் வெளியிடப்பட்ட ஆண்டு

    1862

  • 20

    எந்த மன்னர் தனது உருவம் தாங்கிய நாணயத்தை வெளியிட்டார்

    7ஆம் எட்வர்டு

  • 21

    இந்திய ரிசர்வ் வங்கி நிறுவப்பட்ட ஆண்டு

    1935

  • 22

    மன்னர் 6ஆம் ஜார்ஜ் உருவம் தாங்கிய இந்தியாவின் நோட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட ஆண்டு

    1938 ஜன

  • 23

    கடலூரில் புனித டேவிட் கோட்டை ஆங்கிலேயரால் கட்டப்பட்ட ஆண்டு

    1690

  • 24

    வாஸ்கோடகாமாவின் கடல் வழிப் பயணம் எங்கிருந்து எதுவரை ? காலம் ?

    லிஸ்பன் முதல் கோழிக்கோடு வரை - 1497 – 1498

  • 25

    துருக்கியர்களால் கான்ஸ்டாண்டிநோபிள் பகுதி கைப்பற்றப்பட்ட பிறகு இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான நிலவழி மூடப்பட்ட ஆண்டு

    1453

  • 26

    போர்ச்சுக்கீசிய இளவரசர் ஹென்றி வேறு பெயர்

    மாலுமி ஹென்றி

  • 27

    பார்த்தலோமியோ டயஸ் எந்த நாட்டு பயணி

    போர்ச்சுக்கல்

  • 28

    பார்த்தலோமியா டயஸ் தென் ஆப்பிரிக்காவின் தென் முனையை அடைந்த ஆண்டு

    1487

  • 29

    தென்னாப்பிரிக்க தென்முனையின் வேறு பெயர்

    நன்னம்பிக்கை முனை

  • 30

    பார்த்தலோமியா டயஸ் ஐ ஆதரித்தவர்

    2ம் ஜான்

  • 243. 6th-I-HIS-NS-வரலாறு என்றால் என்ன

    243. 6th-I-HIS-NS-வரலாறு என்றால் என்ன

    MSM · 36問 · 1年前

    243. 6th-I-HIS-NS-வரலாறு என்றால் என்ன

    243. 6th-I-HIS-NS-வரலாறு என்றால் என்ன

    36問 • 1年前
    MSM

    265. 8th-I-INM-NS-வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

    265. 8th-I-INM-NS-வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

    MSM · 99問 · 1年前

    265. 8th-I-INM-NS-வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

    265. 8th-I-INM-NS-வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

    99問 • 1年前
    MSM

    271. 8th-III-INM-NS-காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

    271. 8th-III-INM-NS-காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

    MSM · 69問 · 1年前

    271. 8th-III-INM-NS-காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

    271. 8th-III-INM-NS-காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

    69問 • 1年前
    MSM

    286. 10th-INM-NS-தமிழ்நாட்டில் விடுதலை போராட்டம் (1)

    286. 10th-INM-NS-தமிழ்நாட்டில் விடுதலை போராட்டம் (1)

    MSM · 100問 · 1年前

    286. 10th-INM-NS-தமிழ்நாட்டில் விடுதலை போராட்டம் (1)

    286. 10th-INM-NS-தமிழ்நாட்டில் விடுதலை போராட்டம் (1)

    100問 • 1年前
    MSM

    287. 10th-INM-NS-தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் (1)