問題一覧
1
புதுமைப் பெண் திட்டத்தால் உயர் கல்வியில் பெண்களின் பங்கு எவ்வளவு உயர்ந்துள்ளது
34%
2
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை ஆராய யார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது
சந்துரு
3
புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு
2022
4
வெம்பக்கோட்டை அகழாய்வு எங்கு நடைபெற்றது
விருதுநகர்
5
நான் முதல்வன் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது
2022
6
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி முதலிய சூதாட்டங்களை ஒழிக்க தமிழக அரசால் எந்த ஆண்டு அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது
2021
7
கடற்பசுக்கள் மற்றும் அதன் வாழ்விடங்களைப் பாதுகாக்கும் வகையில்___________ பரப்பளவில் கடற்பசு பாதுகாப்பு அரசு அமைத்துள்ளது
448 Sq.km
8
குடிசையில்லாத தமிழ்நாடு என்பதே ________ கனவு இல்லம் திட்டத்தின் நோக்கமாகும்.
கலைஞரின்
9
இந்திய அரசியலமைப்பின்படி _____ சட்டப்பிரிவானது தேர்தல் செயல்முறை இடையில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டில் நீதித்துறையான தலையிடுவதைத் தடை செய்கிறது
329 (9)
10
தமிழ்நாடு துணைவேந்தர் மாநாடு எங்கு நடைபெற்றது
ஊட்டி
11
2017ஆம் ஆண்டில் எந்த திட்டம் தொடங்கப்பட்டது
ஊரகப் புத்தகத் திட்டம் (or) வாழ்ந்து காட்டுவோம் திட்டம்
12
விநாயக் தாமோதர் சாவர்க்கர் வின் பிறந்த ஆண்டு
1883
13
Current Cost inflation index rate
363
14
சதுப்பு நிலத்தை பாதுகாக்க தமிழ்நாடு வனத்துறை எத்தனை சதுப்பு நில குழுக்களை அமைத்துள்ளது
20
15
அம்பேத்கர் நாட்டின் முதல் சட்ட அமைச்சராக எந்த ஆண்டு பொறுப்பேற்றார்
1947
16
இன்னுயிர் காப்போம் எந்த ஆண்டு தொடக்கப்பட்டது
2021
17
உயர் கல்வியில் சேர்க்கை விகிதம் 2030ஆண்டுக்குள் எத்தனை சதவிதம் உயர்த்த இலக்கு
50%
18
பொது தேர்வில் மாநிலத்தின் மொத்த செல்லுபடி ஆகும் வாக்குகளில் எவ்வளவு விகிதம் பெற்று இருந்தால் தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிக்கப்பட்ட மாநிலம் கட்சி அந்தஸ்தை பெறும்
8%
19
2023 முதல் 2024 வரை பெண்கள் உழைப்பு சந்தையில் எவ்வளவு விகிதம் உயர்வாகி உள்ளது
25.6%
20
தமிழ்நாட்டின் 2024 ஆம் ஆண்டின் லோக் ஆயுக்தா தலைவர் யார்
மூ ராஜாராம்
21
எழுத்தாளர் பாமாவுக்கு எந்த விருது வழங்கப்பட்டது
ஒளவையார்