暗記メーカー
ログイン
6th Tamil Iyal 1
  • Kathirvel Thangaraj

  • 問題数 58 • 8/18/2024

    記憶度

    完璧

    8

    覚えた

    23

    うろ覚え

    0

    苦手

    0

    未解答

    0

    アカウント登録して、解答結果を保存しよう

    問題一覧

  • 1

    தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்ற பாடலின் ஆசிரியர்

    பாரதிதாசன்

  • 2

    தமிழே உன்னை நினைக்கும் தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும் என பாடியவர்

    காசி ஆனந்தன்

  • 3

    பொருத்துக 1. விளைவுக்கு - பால் 2.அறிவுக்கு - வேல் 3.இளமைக்கு - நீர் 4.புலவர்க்கு - தோள்

    3 4 1 2

  • 4

    முதல் எழுத்துக்கள் எத்தனை

    30

  • 5

    இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞராக திகழ்ந்து கவிதையின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர்

    பாரதியார்

  • 6

    தமிழ் + எங்கள் என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்

    தமிழெங்கள்

  • 7

    கூற்று ஒன்று பறவைகள் இடம்பெயர்தலை வலசை போதல் என்பர் கூற்று இரண்டு நிலவால் பறவைகளே பெரும்பாலும் வலசை போகின்றன கூற்று மூன்று கிழக்கிலிருந்து மேற்கு நோக்கியும் தெற்கிலிருந்து வடக்கு நோக்கியும் பறவைகள் வலசை போகின்றன கூற்று 4 நிலவு விண்மீன் புவி ஈர்ப்பு புலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே பறவைகள் இடம் பெயர்கின்றன

    கூற்று 1 மற்றும் 4 சரி

  • 8

    நிலவின் குளிர்ச்சியையும் கதிரவனின் ஆற்றலையும் மழையின் பயனையும் எந்த நூல் பாராட்டுகிறது

    சிலப்பதிகாரம்

  • 9

    பாரதியார் எழுதிய நூல்களுள் பொருந்தாததை தேர்ந்தெடு

    அழகின் சிரிப்பு

  • 10

    கூற்று பாரதிதாசன் புரட்சி கவி என்று போற்றப்படுகிறார் காரணம் இவர் தம் கவிதைகளில் பெண் கல்வி கைம்பெண் மறுமணம் பொதுவுடமை பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துக்களை பாடியுள்ளார்

    கூற்று சரி காரணமும் சரி

  • 11

    தனித்தமிழையும் தமிழ் உணர்வையும் பரப்பிய பாவலர்

    பாவலரேறு பெருஞ்சித்திரனார்

  • 12

    சிறகடிக்காமல் கடலையும் தாண்டி பறக்கும் பறவை

    கப்பல் பறவை

  • 13

    இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்படுபவர்

    சலீம் அலி

  • 14

    பொருத்துக 1. தமிழ் - அப்பர் தேவாரம் 2. தமிழ்நாடு - தொல்காப்பியம் 3. தமிழன்- சிலப்பதிகாரம் வஞ்சி காண்டம்

    2 3 1

  • 15

    சிலப்பதிகாரமும் மணிமேகலையும் எவ்வாறு அழைக்கப்படுகின்றன

    இரட்டைக் காப்பியங்கள்

  • 16

    தாவர இலை பெயர்களில் பொருந்தாதது எது

    நெல்

  • 17

    துடிப்பான தவறானதை தேர்ந்தெடு புதுக்கவிதை கவிதை கவிதை செய்யுள் கட்டுரை புதினம் ஆகியவை தமிழ் கவிதை வடிவங்கள் 2. தமிழ் எழுத்துக்கள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துக்களாகவே அமைந்துள்ளன 3. வலஞ்சுழி எழுத்துக்கள் அ, எ, ஒள, ண, ஞ 4. இடஞ்சுழி எழுத்துக்கள் - ட, ய, ழ

    ஒன்று தவறானது

  • 18

    தமிழில் நமக்கு கிடைத்த மிக பழமையான நூல்

    தொல்காப்பியம்

  • 19

    பொருத்துக 1. மீன்- நற்றிணை 2. வேளாண்மை - குறுந்தொகை 3. வெள்ளம் - கலித்தொகை 4. உழவர் - பதிற்றுப்பத்து

    2 3 4 1

  • 20

    கூற்று ஒன்று பாரதிதாசனின் இயற்பெயர் சுப்பிரமணியன் கூற்று இரண்டு பாரதியாரின் இயற்பெயர் சுப்புரத்தினம் கூற்று மூன்று பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் மாணிக்கம்

    கூற்று ஒன்று இரண்டு தவறு கூற்று மூன்று சரி

  • 21

    பூப்பது முதல் காய்ப்பது வரை பூவின் பூவின் நிலை

    ஏழு

  • 22

    இன்று பிறந்தவள் என்று உணராத இயல்பினலாம் எங்கள் தாய் என்று தமிழ் தாய் தமிழ்த்தாயின் எதனை பாரதியார் போற்றுகிறார்

    தொன்மை

  • 23

    கூற்று1. தமிழ் வரிவ வடிவ எழுத்துக்கள் அறிவியல் தொழில்நுட்ப நோக்கிலும் பயன்படுத்த தக்கவையாக உள்ளன கூற்று2. மொழியை கணினியில் பயன்படுத்த வேண்டும் என்றால் அது எங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும் கூற்று3. தொல்காப்பியம் நன்னூல் போன்றவை நாம் படிப்பதற்காக எழுதப்பட்ட நூல்கள் ஆயினும் அவை கணினி மொழிக்கும் ஏற்ற நுட்பமான வடிவமைப்பையும் பெற்றுள்ளன

    கூற்று ஒன்று இரண்டு மூன்று சரி

  • 24

    சார்பு எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்

    10

  • 25

    தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்ட பெற்றவர்

    நெல்லை சு முத்து

  • 26

    கத்தும் குயில் ஓசை சற்றே வந்து காதில் பட வேண்டும் என்றன் சித்தம் மகிழ்ந்திடவே நன்றாய் இளம் தென்றல் வரவேண்டும் என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

    பாரதியார் கவிதைகள்

  • 27

    ரோபோ என்ற சொல்லுக்கு என்ன பெயர்

    அடிமை

  • 28

    ஆர்டிக் ஆளா எத்தனை கிலோமீட்டர் பயணம் செய்யும் பறவை இனம்

    22,000 கிலோமீட்டர்

  • 29

    உலகிலேயே முதன்முதலாக சோபியா ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய நாடு

    சவுதி அரேபியா

  • 30

    தானே இயங்கும் எந்திரம்

    தானியங்கி

  • 31

    நிலம் தீ நீர் வழி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

    தொல்காப்பியம்

  • 32

    கடல் நீர் முகந்த கமன்சுள் எழிலி என்னும் பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்

    கார் நாற்பது

  • 33

    நெடு வெள்ளுசி நெடுவசி பறந்த வடு என்னும் பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்

    பதிற்றுப்பத்து

  • 34

    கோட் சுறா எறிந்தன சுருங்கிய நரம்பின் முடி முதிர் யாதவர் என்னும் பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்

    நற்றிணை

  • 35

    காணி நிலம் வேண்டும் என்ற பாடலின் மூலம் பாரதியார் எத்தனை தென்னை மரம் வேண்டும் என்கிறார்

    10, 12

  • 36

    கூற்று உயிருக்கு முதன்மையானது காற்று காரணம் இயல்பாக காற்று வெளிப்படும்போது உயிரெழுத்துக்கள் பிறக்கின்றன வாயை திறத்தல் உதடுகளை விரித்தல் உதடுகளை குவித்தல் ஆகிய எளிய செயல்பாடுகளால் அ முதல் ஔ வரை உள்ள 12 உயிர் எழுத்துக்களும் பிறக்கின்றன

    கூற்று மற்றும் காரணம் சரி

  • 37

    ஆயுத எழுத்தை ஒலிக்கும் கால அளவு மாத்திரை

    அரை மாத்திரை

  • 38

    குறில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு

    ஒரு மாத்திரை

  • 39

    நெடில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு

    இரண்டு மாத்திரை

  • 40

    கழுத்தில் சூடுவது

    தார்

  • 41

    வெண்குடை என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது

    வெண்மை கூட்டல் குடை

  • 42

    ஒருவருக்கு சிறந்த அணி

    இன் சொல்

  • 43

    அகர வரிசையில் அறிவுரைகளை சொல்லும் இலக்கியம்

    ஆத்திச்சூடி

  • 44

    சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி

    துருவப் பகுதி

  • 45

    வலசை போதலின் போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு

    மூக்கின் நிறம் மாறுதல்

  • 46

    கிழவனும் கடலும் என்னும் ஆங்கில புதினம் எந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றது

    1954

  • 47

    வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் சந்திர மண்டலத்தில் கண்டு தெளிவோம் சந்தி தெரு பெருக்கும். சாத்திரம் கற்போம் என்று கூறியவர்

    பாரதியார்

  • 48

    சரியானதை தேர்ந்தெடு 1. உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும் 2. க சதான ப ம ஆகி வரிசைகளில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துக்களும் சொல்லின் இடையில் வரும் 3. ங, ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் சில எழுத்துக்கள் மட்டுமே சொல்லின் முதலில் வரும் 4. ஞ வரிசையில் ஞ, ஞா, ஞெ, ஞொ ஆகிய நான்கு எழுத்துக்களும் சொல்லின் முதலில் வரும்

    கூற்று ஒன்று மூன்று நான்கு மட்டும் சரி

  • 49

    அன்பு வேண்டும் அறிவு வேண்டும் பண்பு வேண்டும் பரிவு வேண்டும் எட்டுத்திக்கும் புகழ வேண்டும் எடுத்துக்காட்டு ஆக வேண்டும் உலகம் பார்க்க உனது பெயரை நிலவு தாளில் எழுத வேண்டும் சர்க்கரை தமிழ் அள்ளி தாலாட்டு நாள் சொல்லி வாழ்த்துகிறோம் என்று கூறியவர்

    அறிவுமதி

  • 50

    இஸ்ரோவின் தலைவர்

    சிவன்

  • 51

    தென்திசை குமரி ஆடி வட திசைக்கு ஏகுவீர் ஆயின் என்ற என்று பறவைகள் வலசை வந்த செய்தியை குறிப்பிட்டவர்

    சக்தி முத்தப் புலவர்

  • 52

    தமிழை பல விதங்களில் போற்றியவர்

    பாரதிதாசன்

  • 53

    பொருந்தாததை தேர்ந்தெடு

    கனிச்சாறு

  • 54

    முதலை என்ற சொல் இடம் பெற்றுள்ள நூல்

    குறுந்தொகை

  • 55

    செல் என்ற சொல் இடம் பெற்றுள்ள நூல்

    தொல்காப்பியம்

  • 56

    பார் என்ற சொல் இடம் பெற்றுள்ள நூல்

    பெரும் பாணாற்றுப்படை

  • 57

    முடி என்ற சொல் இடம் பெற்றுள்ள நூல்

    தொல்காப்பியம்

  • 58

    புகழ் என்ற சொல் இடம் பெற்றுள்ள நூல்

    தொல்காப்பியம் வேற்றுமை இயல்