暗記メーカー
ログイン
Syllabus tamil
  • Kannan

  • 問題数 20 • 8/3/2023

    記憶度

    完璧

    3

    覚えた

    7

    うろ覚え

    0

    苦手

    0

    未解答

    0

    アカウント登録して、解答結果を保存しよう

    問題一覧

  • 1

    பாரதிதாசன் இயற்பெயர்

    கனகசுப்பு ரத்தினம்

  • 2

    பாரதிதாசன் நூல்கள்

    பாண்டியன் பரிசு அழகின் சிரிப்பு இருண்ட வீடு குடும்ப விளக்கு பிசிராந்தையார் சேர தாண்டவம்

  • 3

    பாரதி தாசன் எவ்வாறு அழைக்கபடுகிறார்

    புரட்சி கவி, பாவேந்தர்

  • 4

    பாரதிதாசன் நடத்திய இலக்கிய இதழ்

    குயில்

  • 5

    பாரதிதாசனின் எந்த நூலுக்கு என்ன விருது வழங்கபட்டது

    பிசிராந்தையார் நூலுக்கு சாகிதிய அகாதமி விருது வழங்கப்பட்டடது

  • 6

    பாவலலேறு பெஞ்சித்திரனாரின் இயற்பெயர்

    துறை மாணிக்கம்

  • 7

    பாவலலேறு பெருஞ்சித்திருனாரின் நூல்கள்

    கனிசாறு - 8 தொகுதிகள் *என்சுவை என்பது *உலகியல் நூறு *நூராசிரியம் *பள்ளி பறவைகள் *பாவிய கொத்து *கொய்யா கனி *கனிசாறு *மகபுகு வஞ்சி

  • 8

    பாவலலேறு பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்

    தென்மொழி, தமிழ்சிட்டு, தமிழ் நிலம்

  • 9

    பாரதியாரின் இயற்பெயர்

    சுப்புரமணியன்

  • 10

    பாரதியின் நூல்கள்

    பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு குயில் பாட்டு

  • 11

    ஒளவையாரின் நூல்கள்

    ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், மூதுரை - 31, நல்வழி

  • 12

    திராவிட நாடின் வானம்பாடி என்று பாராட்டப்பட்ட முடியரசனின் இயற்பெயர்

    துறைராசு

  • 13

    முடியரசனின் நூல்கள்

    பூங்கொடி, வீரகாவியம் , காவிய பாவை

  • 14

    கவிஞாயிறு என்று அடைமொழி கொண்டு அழைக்கபடும் தாரா பாரதியின் நூல்கள்

    இது எங்கள் கிழக்கு புதிய விடியல் விரல் நுனி வெளிச்சங்கள்

  • 15

    காந்திய கவிஞர் என்று அழைக்கப்பட்டும் நாமக்கல் கவிஞர் நூல்கள்

    மலை கள்ளன் எண்கதை சாயங்கொலி

  • 16

    உவமை கவிஞர் என அழைக்கப்படும் சுரதாவின் இயபெயர்

    ராசகோபாலன்

  • 17

    உவமை கவிஞர் என அழைக்கப்படும் சுரதாவின் இயபெயர்

    ராசகோபாலன்

  • 18

    உவமை கவிஞர் என அழைக்கப்படும் சுரதாவின் நூல்கள்

    அமுதும் தேனும் தேன்மழை துறைமுகம்

  • 19

    கப்பலோட்டிய தமிழன் என அழைக்க படும் வா. உ. சிதம்பரனார் நூல்கள்

    மெய்யறிவு மெய்யறம்

  • 20

    சொல்லின் செல்வர் என அழைக்கபடும் ரா. பி சேது பிள்ளையின் நூல்கள்

    கடற் கரையினிலே ஆற்றங்கரையினிலே மேடைபேச்சு தமிழகம் ஊறும் பேரும் தமிழ் விருந்து தமிழின்பம் - ( சாகிதியா அகாதமி விருது )