問題一覧
1
பழைய கற்காலம் Paleolithic age, Old stone age
5 lakhs to 9000 bc
2
இடைக்காலம் Mesolithic age, middle stone age
9000 to 4000 bc
3
புதிய கற்காலம் Neolithic age
4000 - 1800
4
பூமியின் தோற்றம் _______ கோடி ஆண்டுகளுக்கு முன்
460
5
மனிதனின் தோற்றம் ஹோமோ சேப்பியன்ஸ் _____ ஆண்டுகளுக்கு முன்
40,000
6
வேளாண்மை தோன்றிய காலம் சுமார் _____ ஆண்டுகளுக்கு முன்
8000
7
நகரங்களின் தோற்றம் _____ ஆண்டுகளுக்கு முன்
4700
8
சிந்து சமவெளி நாகரிகத்தின் காலம்
2500 - 1700
9
சிந்து சமவெளி நாகரிகம் ______ காலத்தை சார்ந்தது
செம்பு / வெண்கலம்
10
சிந்து சமவெளி காலத்தில் தங்கம் இறக்குமதி செய்யப்பட்ட இடங்கள்
கோலார், ஆப்கானிஸ்தான், ஈரான்
11
சிந்து சமவெளி காலத்தில் வெள்ளி இறக்குமதி செய்யப்பட்ட இடங்கள்
தென்னிந்தியா ஆப்கானிஸ்தான் ஈரான்
12
சிந்து சமவெளி காலத்தில் செம்பு இறக்குமதி செய்யப்பட்ட இடங்கள்
கே3 ராஜஸ்தான் பலோஜிஸ்தான் அரேபியா
13
சிந்து சமவெளி காலத்தில் டின் இறக்குமதி செய்யப்பட்ட இடங்கள்
ஆப்கானிஸ்தான் பீகார்
14
கிமு 2900 க்கு முன் / மெகர்கர் கிழக்கு பலூஜிஸ்தான் /வேளாண்மையின் துவக்கம்
முந்தைய காலம்
15
கிமு 2900 முதல் 2500 வரை ஆம்ரி கோட்டி ஜி பெரிய கிராமங்களில் வசித்தனர் நகரங்கள் உருவாக ஆரம்பித்தன
தொடக்கநிலை
16
கிமு 2500 முதல் 2000 வரை கலிபங்கன் ராஜஸ்தான் பெரிய நகரங்கள் எழுச்சி பெற்றன
முதிர்ந்த நிலை
17
இவங்க 2000 முதல் 1750 வரை லோத்தல் குஜராத் மெசபடோமியா மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளுடன் கடல் வழி வர்த்தகம் துறைமுகம் மூலம் நடைபெற்றது
இறுதிநிலை
18
மெசபடோமியா நாகரிகம் வளர்ந்த நதிக்கரை
யூப்ரடீஸ் டை கிரீஸ்
19
எகிப்த நாகரிகம் வளர்ந்த நதிக்கரை
நைல் நதி
20
சீன நாகரிகம் வளர்ந்த நதிக்கரை
ஹூவாங்கோ
21
ஹரப்பா அமைந்துள்ள மாகாணம்
மேற்கு பஞ்சாப் பாகிஸ்தான் ராவி நதிக்கரை
22
மொகஞ்சதாரோ அமைந்துள்ள மாகாணம்
சிந்து பாகிஸ்தான் சிந்து நதிக்கரை
23
சுக்குஜண்டர் அமைந்துள்ள மாகாணம்
பலோஜிஸ்தான் தாஸ் நதிக்கரை
24
சங்கு தாரோ அமைந்துள்ள மாகாணம்
சிந்து மாகாணம் சிந்து நதிக்கரை
25
ரங்பூர் அமைந்துள்ள மாகாணம்
குஜராத் பாதூர் நதிக்கரை
26
லோத்தல் அமைந்துள்ள மாகாணம்
குஜராத் காம்பே வளைகுடா போகவா நதிக்கரை
27
பனவாலி அமைந்துள்ள மாகாணம்
ஹரியானா காகர் நதிக்கரை
28
ஆலம்கீர் அமைந்துள்ள மாகாணம்
உத்திரப்பிரதேசம் ஹிண்டோன் நதிக்கரை
29
1921 தயாராம் சஹானி
ஹரப்பா
30
1922 ஆர் டி பானர்ஜி
மொகஞ்சதாரோ
31
1931 ஆரல் ஸ்டெயின்
சுட் கோ ஜெண்டர்
32
1931 எம் ஜி மஜும்தார்
சங்குதாரோ
33
1931 எம் ஜி மஜ்ம்தார்
ரங்க்பூர் குஜராத்
34
1957 எஸ் ஆர் ராவ்
லோத்தல்
35
1974 ஆர்எஸ் பெஸ்ட்
பனவாலி
36
1974 வைடி சர்மா
ஆலம்கீர்
37
முதன்முதலாக கண்டறியப்பட்டது ஆறு தானியக்களஞ்சியங்கள் தங்குமிடங்கள் புதை உண்டு நகரம்
ஹரப்பா
38
கல்லறை மேடு பெரிய நீச்சல்குளம் மிகப்பெரிய தானிய களஞ்சியம் பருத்தி ஆடை நடனமங்கை சிலை பசுபதி முத்திரையை வெண்கல எருமை
மொகஞ்சதாரோ
39
ஹரப்பா மற்றும் பாபிலோன் இடையிலான வர்த்தக மையம்
சுத்கோஜென்டர்
40
கோட்டைகள் அற்ற நகரம் மணி விற்கும் கடை நாயின் கால் தடம் பூனையின் எச்சம்
சங்கூதாரோ
41
முதல் செயற்கை துறைமுகம் பணிகள் செய்யும் தொழிற்சாலை வழிபீடம் சதுரங்க விளையாட்டு
லோத்தல்
42
பார்லி மணிகள் விற்கும் கடை
பணவாளி
43
முன் வேத காலம்
1500 to 1000
44
பின் வேத காலம்
1000 to 600
45
ரிக் வேதம் தொகுக்கப்பட்ட காலம்
முன் வேத காலம்
46
ரிக் வேத காலத்தில் நதிகள்
யமுனா சரஸ்வதி கங்கா
47
முன் வேத காலத்தில் ஹிமாவத் என்பது
பனி மலைகள்
48
முன் வேத காலத்தில் தாவா என்பது
பாலைவனம்
49
குடும்பம் கிராமம் விஷ் ஜனா ஜனபத என்ற சமுதாய அமைப்பு யாருடையது
ஆரியர்கள்
50
ரிக் வேத காலத்தில் விதஸ்தா என்பது
ஜீலம் நதி
51
ரிக் வேத காலத்தில் அஸ்கினி என்பது
செனாப் நதி
52
ரிக் வேத காலத்தில் பருஷ்னி என்பது
ராவி நதி
53
ரிக்வேத காலத்தில் விபாஸ் என்பது
பியாஸ் நதி
54
ரிக்வேத காலத்தில் சுதுத்ரி என்பது
சட்லஜ் நதி நதி
55
ரிக் வேத காலத்தில் நந்தி தாரா என்பது
சரஸ்வதி நதி
56
ரிக் வேத காலத்தில் குமல் என்பது
கோமதி நதி
57
ரிக் வேத காலத்தில் சடநிரா என்பது
கண்டக் நதி
58
சிந்து சமவெளி மேற்கு எல்லை
சுக்கு ஜென்டர், மக்ரான் கடற்கரை
59
சிந்து சமவெளி கிழக்கு எல்லை
ஆலம்கீர் பூர் உத்திரபிரதேசம் ஷின்டோன் நதிக்கரை
60
சிந்து சமவெளி வடக்கு எல்லை
மண்டா ஜம்மு சைனாப் நதிக்கரை
61
சிந்து சமவெளி தெற்கு எல்லை
டைமாபாத் மகாராஷ்டிரா பிரவாரா நதிக்கரை
62
சிந்து சமவெளி எல்லை ஆப்கானிஸ்தான்
முண்டி காக் ஷார்ட்டுஹாய்
63
ஆரியர்கள் வென்றது
தாசா தாஸ் யூ
64
வேத கால கடவுள் இந்திரன்
கோட்டைகளை தகர்ப்பவர்
65
வேத கால கடவுள் சூர்யா
7 குதிரைகள் பூட்டிய தேரில் வருபவர்
66
வேத கால கடவுள் சாவித்திரி (காயத்ரி)
ஒளியின் கடவுள்
67
வேதகால கடவுள் புசன்
திருமண கடவுள் சாலைகளை பாதுகாப்பவர்
68
வேதகால கடவுள் விஷ்ணு
உலகை மூன்றடிகளால் கலந்தவர் உபகிராமா
69
வேதகால கடவுள் ருத்ரன்
விலங்குகளின் கடவுள்
70
வேதகால கடவுள் டயாவுஸ்
மூத்த கடவுள் உலகின் தந்தை
71
வேதகால கடவுள் அஸ்வின் நஸ்தையா
இளமை மற்றும் இரவா பேரினை வழங்குபவர்
72
வேதா கால கடவுள் மாருத்
புயல் கடவுள்
73
வேதகால அரசர்கள் முடிசூட்டும் போது நடத்தப்படும் யாகம்
ராஜசூயம்
74
வேத காலத்தில் எந்த யாகத்தில் தேர்பந்தயம் நடத்தப்பட்டது
வாஜ்பேயம்
75
வேதங்கள் ____ ஆக பிரிக்கப்பட்டன
சம்ஹிதை
76
வேதகால இலக்கியத்தில் ஸ்ருதிகள்
செவி வழியாக கேட்டதை அடிப்படையாகக் கொண்டது
77
வேதகால இலக்கியத்தில் ஸ்மிருதிகள்
நினைவை அடிப்படையாகக் கொண்டது
78
ரிக் வேதம் தொகுக்கப்பட்ட காலம்
கிமு 1700
79
ரிக் வேதத்தில் உள்ள ஸ்லோகங்கள் மற்றும் மண்டலங்களின் எண்ணிக்கை
1028 ஸ்லோகங்கள் 10 மண்டலங்கள்
80
வழிபாடுகள் வேள்விகள் சடங்குகள் நிகழ்த்தும் வழிமுறைகளைக் கொண்டுள்ள வேதம் எது
யஜுர் வேதம்
81
யஜுர் வேதத்தின் பிரிவுகள்
சுக்லா யஜூர் வெள்ளை கிருஷ்ணா யஜூர் கருப்பு
82
இசை பாடல்களின் தொகுப்பு எந்த வேதம்
சாம வேதம்
83
துருபத ராகம் இடம்பெற்றுள்ள வேதம் எது
சாம வேதம்
84
மாயாஜால சூத்திரங்களின் புத்தகம் எனப்படும் வேதம் எது
அதர்வண வேதம்
85
ரிக் வேதத்தின் துணை வேதம் எது
ஆயுர்வேதம்
86
யதுர் வேதத்தின் துணை வேதம் எது
தனுர் வேதம் போர் கலை
87
சாம வேதத்தின் துணை வேதம் எது
காந்தர்வ வேதம் கலை மற்றும் இசை
88
அதர்வண வேதத்தின் துணை வேதம் எது
சில்ப வேதம் கட்டடக்கலை
89
சூத்திர இலக்கியங்கள் எத்தனை வகைப்படும்
சௌத கிரக தர்ம
90
மாபெரும் பொது தானங்களுடன் தொடர்புடைய சூத்திரம் எது
ஸ்ரவுத சூத்திரம்
91
பிறப்பு பெயர் வைத்தல் திருமணங்களுடன் தொடர்புடைய சூத்திரம் எது
கிரக சூத்திரம்
92
சமூக மற்றும் உள்ளூர் நடைமுறைகளை கொண்ட சூத்திரம் எது
தர்ம சூத்திரம்
93
மகாபாரதம் யாரால் இயற்றப்பட்டது
வேதவியாசாரால்
94
மகாபாரதத்தில் முதலில் இருந்த செயல்கள் மற்றும் தற்போதுள்ள செய்யுட்கள் எத்தனை
முன்பு 880 தற்போது 1 லட்சம்
95
நியாயம் தத்துவத்தை அருளியவர்
கௌதமர்
96
சாங்க்யா தத்துவத்தை அருளியவர்
கபிலர்